இனிய நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைப் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு ( இப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டவையல்ல. படத்தின் மீது இருமுறை அழுத்தப் படம் பெரிதாகக் காட்சியளிக்கும் ).
இயற்கை எழில் கொஞ்சுகிறது. முதல் படத்தில் யானை விழுந்து விடுமோ என பார்க்கும் போதே ஒரு பதைப்பு வருகிறது. வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கிடையே மான்கள்...இலங்கையின் நிலைமையை சிம்பாலிக்காகச் சொல்லும் படமோ என எண்ணத் தோன்றுகிறது. நல்ல படங்களை பார்வைக்குத் தந்திருக்கிறீர்கள். நன்றி ரிஷான்.
4 comments:
இயற்க்கை சூழல் நிறைந்த இந்த இடங்களில் குண்டு வெடிப்புகள் எனும்போது மனசு கனக்கிறது.
பசுமையான படங்கள்
இயற்கை எழில் கொஞ்சுகிறது. முதல் படத்தில் யானை விழுந்து விடுமோ என பார்க்கும் போதே ஒரு பதைப்பு வருகிறது. வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கிடையே மான்கள்...இலங்கையின் நிலைமையை சிம்பாலிக்காகச் சொல்லும் படமோ என எண்ணத் தோன்றுகிறது. நல்ல படங்களை பார்வைக்குத் தந்திருக்கிறீர்கள். நன்றி ரிஷான்.
அன்பின் கிரி,
//இயற்க்கை சூழல் நிறைந்த இந்த இடங்களில் குண்டு வெடிப்புகள் எனும்போது மனசு கனக்கிறது.//
:(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ராமலக்ஷ்மி,
//முதல் படத்தில் யானை விழுந்து விடுமோ என பார்க்கும் போதே ஒரு பதைப்பு வருகிறது.//
ஆமாம்..ஆனால் அவை விழுந்துவிடாது சகோதரி. பார்க்கத்தான் அவை பாரிய உருவங்கள். பழக்கியெடுக்க குழந்தைகள் போலத்தான்.
//வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கிடையே மான்கள்...இலங்கையின் நிலைமையை சிம்பாலிக்காகச் சொல்லும் படமோ என எண்ணத் தோன்றுகிறது.//
வித்தியாசமான கண்ணோட்டம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
Post a Comment