மிகவும் அழகாக இருக்கிறது ரிஷான், இலங்கை என்றே சொல்ல முடியவில்லை . எல்லாம் படம் பிடித்தவரின் கைகளிலுள்ளது. நீங்கள்தான் படம் பிடித்தீர்களா ? அப்படியானால் வாழ்த்துகள். ரிஷான் ஏன் நீங்கள் இந்த Template ஐ மாற்ற கூடாது ? அந்த மூன்றாவது column நிறைய இடத்தை பிடிக்கின்றது . அதனால் குறிப்பிடக்கூடிய எந்தப்பலனும் இருப்பதாக தெரியவில்லை. நேரத்தை வேணுமானால் மற்றைய column இல் காட்டலாம்தானே .இதனால்தான் படங்கள் பாதியாக தெரிகிறது .
வாங்க நண்பரே :) அடுத்த முறை இலங்கை வரும்போது இந்தப் பகுதிக்கும் போய்வரலாமே ? :)
//ரூம்கள் 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கே.//
ஆமாம். வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் இது போன்ற இடங்களில் தங்கிச் செல்லவும், தங்கள் தேனிலவைக் கழிக்கவும் விரும்புகின்றனர். அவர்களுக்காக அவ்வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
//ரிஷான் ஏன் நீங்கள் இந்த Template ஐ மாற்ற கூடாது ? அந்த மூன்றாவது column நிறைய இடத்தை பிடிக்கின்றது . அதனால் குறிப்பிடக்கூடிய எந்தப்பலனும் இருப்பதாக தெரியவில்லை. நேரத்தை வேணுமானால் மற்றைய column இல் காட்டலாம்தானே .இதனால்தான் படங்கள் பாதியாக தெரிகிறது . //
நீங்கள் சொன்ன பின்னால்தான் எனக்கும் அந்த யோசனை தோன்றியது? அழகான template களை இலவசமாக எங்கே பெற்றுக் கொள்ளலாம் நண்பரே?
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான ஆலோசனைக்கும் நன்றி நண்பரே :)
//கட்டாயமா ரிஷான் நானும் ஊருக்கு போனால் பார்க்காமல விட்ட ஒரு சில கடற்கரைகளும் சில மலைகளும் கட்டாயம் பார்க்க வேண்டும்...//
ஹிக்கடுவ பகுதியில் அழகான பீச் உள்ளது தமிழன். அது போல பேருவளையில் ஒரு தீவு லை ஹவுஸ் உள்ளது. மிக அழகாக இருக்கும். கண்டியில் அழகான வனம் ஒன்று உள்ளது. அதனை உலா வர ஒருநாள் போதும்.
Your story titled 'இலங்கையின் கிராமமொன்று !' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th September 2008 10:03:14 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/4519
24 comments:
இயற்கை அழகு வியக்கவைக்கிறது ரிஷான். மாத்தளையில் இப்படியும் அழகான இடம் இருக்கிறதா என வியந்தேன்.
படங்களுக்கு நன்றி
அருமையா இருக்கு. அழகா இருக்கு. பொறமையா இருக்கு.
ரூம்கள் 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கே.
கண்ணைக் கவர்கிறது புகைப்படங்கள்..
இயற்கையன்னையின் இந்த இனிமையான பூமியில்தானா குண்டுகள் விதைக்கப்பட வேண்டும்..?
காலத்தின் கொடுமை..
மிகவும் அழகாக இருக்கிறது ரிஷான், இலங்கை என்றே சொல்ல முடியவில்லை . எல்லாம் படம் பிடித்தவரின் கைகளிலுள்ளது. நீங்கள்தான் படம் பிடித்தீர்களா ? அப்படியானால் வாழ்த்துகள்.
ரிஷான் ஏன் நீங்கள் இந்த Template ஐ மாற்ற கூடாது ? அந்த மூன்றாவது column நிறைய இடத்தை பிடிக்கின்றது . அதனால் குறிப்பிடக்கூடிய எந்தப்பலனும் இருப்பதாக தெரியவில்லை. நேரத்தை வேணுமானால் மற்றைய column இல் காட்டலாம்தானே .இதனால்தான் படங்கள் பாதியாக தெரிகிறது .
அன்பின் நிர்ஷன்,
//இயற்கை அழகு வியக்கவைக்கிறது ரிஷான். மாத்தளையில் இப்படியும் அழகான இடம் இருக்கிறதா என வியந்தேன்.
படங்களுக்கு நன்றி //
ஆமாம்.
ஒரு முறை போய் வரலாமே ?
நான் ஊருக்கு வரும்பொழுது தொடர்பு கொள்கிறேன். சேர்ந்தே போகலாம் நண்பா :)
//ஆடுமாடு said...
அருமையா இருக்கு. அழகா இருக்கு. பொறமையா இருக்கு.//
வாங்க நண்பரே :)
அடுத்த முறை இலங்கை வரும்போது இந்தப் பகுதிக்கும் போய்வரலாமே ? :)
//ரூம்கள் 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கே.//
ஆமாம். வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் இது போன்ற இடங்களில் தங்கிச் செல்லவும், தங்கள் தேனிலவைக் கழிக்கவும் விரும்புகின்றனர். அவர்களுக்காக அவ்வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் உண்மைத் தமிழன்,
மிக நீண்ட நாட்களுக்குப் பின் இப்படங்கள் உங்களை என் பக்கம் இழுத்துவந்திருக்கின்றன. எப்படியிருக்கிறீர்கள் நண்பரே ?
//கண்ணைக் கவர்கிறது புகைப்படங்கள்..
இயற்கையன்னையின் இந்த இனிமையான பூமியில்தானா குண்டுகள் விதைக்கப்பட வேண்டும்..?
காலத்தின் கொடுமை..//
காலத்தின் கொடுமை மட்டுமல்லாது சில சுயநல நெஞ்சங்களின் அரக்க சிந்தனைகளும் :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் பகீரதன்,
//ரிஷான் ஏன் நீங்கள் இந்த Template ஐ மாற்ற கூடாது ? அந்த மூன்றாவது column நிறைய இடத்தை பிடிக்கின்றது . அதனால் குறிப்பிடக்கூடிய எந்தப்பலனும் இருப்பதாக தெரியவில்லை. நேரத்தை வேணுமானால் மற்றைய column இல் காட்டலாம்தானே .இதனால்தான் படங்கள் பாதியாக தெரிகிறது . //
நீங்கள் சொன்ன பின்னால்தான் எனக்கும் அந்த யோசனை தோன்றியது? அழகான template களை இலவசமாக எங்கே பெற்றுக் கொள்ளலாம் நண்பரே?
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான ஆலோசனைக்கும் நன்றி நண்பரே :)
http://freetemplates.blogspot.com/
http://www.pyzam.com/bloggertemplates/all/newest/1/6
http://mashable.com/2007/10/11/free-3-column-web-templates/
இங்கே முயற்சி செய்து பாருங்கள்
அழகு...!
இலங்கை அழகான நாடுதானே ரிஷான்...
கட்டாயமா ரிஷான் நானும் ஊருக்கு போனால் பார்க்காமல விட்ட ஒரு சில கடற்கரைகளும் சில மலைகளும் கட்டாயம் பார்க்க வேண்டும்...
படங்கள் தரம்...!
நன்றி பகீரதன்.
அழகான வார்ப்புருக்களின் இணைப்பைத் தந்திருக்கிறீர்கள்.
மாற்றிவிடுகிறேன் :)
அன்பின் தமிழன்,
//கட்டாயமா ரிஷான் நானும் ஊருக்கு போனால் பார்க்காமல விட்ட ஒரு சில கடற்கரைகளும் சில மலைகளும் கட்டாயம் பார்க்க வேண்டும்...//
ஹிக்கடுவ பகுதியில் அழகான பீச் உள்ளது தமிழன். அது போல பேருவளையில் ஒரு தீவு லை ஹவுஸ் உள்ளது. மிக அழகாக இருக்கும். கண்டியில் அழகான வனம் ஒன்று உள்ளது. அதனை உலா வர ஒருநாள் போதும்.
நானிருக்கும்பொழுது இலங்கை வாருங்கள். சுற்றலாம் :)
Hi Rishan,
Congrats!
Your story titled 'இலங்கையின் கிராமமொன்று !' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th September 2008 10:03:14 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/4519
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
அழகான இலங்கையின் அழகு மனத்தை கவருகிறது.நன்றி.
Pictures are great. But this place looks like a Resort and not a village. Nice pictures. Keep up the good work.
நம்ம நாடுதானா?
சிறப்பான படங்கள்.
இந்த இடம் பற்றி தெரிவிப்பீர்களா?
கண்டிப்பாக போகணும்பொல இருக்கு
இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். துல்லியமான படங்கள். பாராட்டுக்கள் ரிஷான்.
அன்பின் அனானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே :)
அன்பின் சுபாஷ்,
//நம்ம நாடுதானா?
சிறப்பான படங்கள்.
இந்த இடம் பற்றி தெரிவிப்பீர்களா?
கண்டிப்பாக போகணும்பொல இருக்கு//
இந்த இடம் இலங்கை மாத்தளை நகரில் இருக்கிறது நண்பரே.
கொழும்பிலிருந்து பஸ் அல்லது புகையிரதம் மூலமாகப் போகலாம். சொந்த வாகனமெனில் இலகுவாக இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ராமலக்ஷ்மி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
woowwwwww really superb....
இவ்வளவு அழகா ........ இதற்காகவே போகணும் போல இருக்கு......
ரிஷான் நானும் வரலாமா உங்க கூட ..
உங்க நண்பருக்கு வாழ்த்தையும் நன்றியையும் சொல்லுங்கள் ..
அன்பின் சக்தி,
//woowwwwww really superb....
இவ்வளவு அழகா ........ இதற்காகவே போகணும் போல இருக்கு......
ரிஷான் நானும் வரலாமா உங்க கூட ..//
ஆமாம்..இதை விடவும் அழகான ஊர்கள் உள்ளன.. கண்டிப்பா வாங்க..கூட்டிப் போகிறேன் சினேகிதி :)
Post a Comment