Thursday, July 10, 2008

இரவு நேரம் - ஜூலை மாதப் போட்டிக்கான எனது படங்கள்

12 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

எனக்கு பிடித்தது 2 மற்றும் 8ஆம் படங்கள் தான் ரீஷான். :)

இம்சை said...

juperu

KARTHIK said...

எனக்கு 2,6,5 படங்கள் பிடித்திருக்கிறது நண்பா

M.Rishan Shareef said...

//மதுரையம்பதி said...
எனக்கு பிடித்தது 2 மற்றும் 8ஆம் படங்கள் தான் ரீஷான். :) //

வாங்க மௌலி :)
அப்போ இரண்டில் ஒன்றைப் போட்டிக்கு அனுப்பலாம்ங்குறீங்க ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//இம்சை said...
juperu //

வாங்க இம்சை.. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

// கார்த்திக் said...
எனக்கு 2,6,5 படங்கள் பிடித்திருக்கிறது நண்பா //

வாங்க கார்த்திக்.
உங்கள் கருத்தையும் பார்த்து இரண்டாம் படத்தைப் போட்டிக்கு அனுப்பலாமென நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

ராமலக்ஷ்மி said...

அம்மாடீ..! இத்தனை படங்களா..அத்தனையும் அருமை!

ஒவ்வொருவர் பார்வை ஒவ்வொரு வண்ணம். எனக்கு முதலாவதும் ஐந்தாவதும் ரொம்பப் பிடிக்குது. கும்மிருட்டு சாலையிலே வாகனங்கள் பாய்ச்சும் ஒளி வீச்சும், தெரு விளக்குகளின் அணி வகுப்பும் அற்புதமாய் வந்திருக்கிறது. ஐந்தாவதில் இரண்டு மாடிகள் மட்டும் முழு ஒளியில். இவற்றில் ஒளியும் இருளும் நன்கு ஒளிந்து விளையாடுகின்றன.

கடைசியில் எதைக் கொடுத்தீர்கள் எனப் PIT-ல் போய் பார்க்கிறேன்:))!

ராமலக்ஷ்மி said...

பார்த்தும் விட்டேன். வாழ்த்துக்கள் ரிஷான்:))!

M.Rishan Shareef said...

வாங்க ராமலக்ஷ்மி :)

//அம்மாடீ..! இத்தனை படங்களா..அத்தனையும் அருமை!

ஒவ்வொருவர் பார்வை ஒவ்வொரு வண்ணம். எனக்கு முதலாவதும் ஐந்தாவதும் ரொம்பப் பிடிக்குது. கும்மிருட்டு சாலையிலே வாகனங்கள் பாய்ச்சும் ஒளி வீச்சும், தெரு விளக்குகளின் அணி வகுப்பும் அற்புதமாய் வந்திருக்கிறது. ஐந்தாவதில் இரண்டு மாடிகள் மட்டும் முழு ஒளியில். இவற்றில் ஒளியும் இருளும் நன்கு ஒளிந்து விளையாடுகின்றன.

கடைசியில் எதைக் கொடுத்தீர்கள் எனப் PIT-ல் போய் பார்க்கிறேன்:))! //

மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.
இரண்டாம் படத்தைப் போட்டிக்கு அனுப்பினேன் சகோதரி.

வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

//ராமலக்ஷ்மி said...
பார்த்தும் விட்டேன். வாழ்த்துக்கள் ரிஷான்:))! //

அன்பின் ராமலக்ஷ்மி,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Mathu said...

nice pics :-)

M.Rishan Shareef said...

வாங்க மது :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)