Photos taken by M.Rishan Shareef
படங்கள் அழகு. பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பம் போலுள்ளது. முதல் படம் நல்ல கோணம்.
அந்த தென்னைமரம் மற்றும் கம்பளி பூச்சி படங்கள் அருமையாக இருக்கு.தட்டாம்பூச்சி ... simply superb.
படங்கள் அருமை. 3 ஆவது படத்தில் பூ,செடியில் பூத்திருக்கிறதா? விழுந்து கிடக்கிறதா?
ரிஷான்1என்ன? ஊரில் விடுமுறைக்கு வந்துள்ளீர்களா?? அழகான படங்கள். 3 ம் படம் என்ன?? காளானா??
அசத்தலான புகைப்படங்கள்...!
அன்பின் நானானி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் குமார்,நீங்கள் தட்டாம்பூச்சியென 'தும்பி'யைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.எனது நாட்டில் அதனைத் தும்பி என்போம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நிர்ஷன்,அந்தப்படத்தில் உதிர்ந்த பூவொன்று காய்ந்த தும்பின் மேல் கிடக்கிறது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் யோகன்,இல்லை.இன்னும் வெளிநாட்டில்தான் உள்ளேன்.இதில் சில பழைய படங்களையும் கலந்து தந்துள்ளேன்.அது காளானல்ல.உதிர்ந்த பூவொன்று.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நாடோடி இலக்கியன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
ரிசான்!அந்த 3 படத்திலுள்ள , உதிர்ந்த பூ என்ன பூ எனக் கூறமுடியுமா?இதுவரை காணவில்லை.
இந்த படங்களோடு இதன் ஒரிஜினல் படங்களை கிராப் செய்யாமல் வெளியிட்டால் சப்ஜெக்ட் எந்த அளவிற்கு போகஸ் செய்யப்பட்டுள்ளது என்று தெரியும்,அல்லது என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும்arunero@gmail.comவால்பையன்
அனைத்துப் படங்களும் அருமை ரிஷான்.கடைசியாக இணைக்கப்பட்ட மூன்று படங்களில் முதல் படம் அருமை.
Boss, I like the Coconut tree and the Caterpillar... :) Please remove the dates in the pics...
அன்பின் யோகன்,அதன் பெயரென்னவென்று தெரியவில்லை.இங்கு காணப்படும் மரங்களின் பெயரே அநேகமாகத் தெரியவில்லை :(வெகு விரைவில் விசாரித்துச் சொல்கிறேன்.ஆனால் வசந்த காலங்களில் இதே சாயலுடைய வெள்ளை,ரோசா வண்ணப்பூக்கள் எனது ஊர் ஆற்றில் மிதந்துவரும்.பார்க்க மிக அழகாக இருக்கும். :)அதன் பெயரும் தெரியவில்லை :(
அன்பின் வால்பையன்,இதில் எந்தப்படமும் க்ரொப் செய்யப்படவில்லை.பிக்காசாவைப் பயன்படுத்தி பிற்தயாரிப்பு (Im feeling lucky )செய்துள்ளேன்.நீங்கள் விரும்பினால் ஒரிஜினல் படங்களைத் தர விரும்புகிறேன் நண்பரே :)
அன்பின் கார்த்திக்,//கடைசியாக இணைக்கப்பட்ட மூன்று படங்களில் முதல் படம் அருமை.//நல்லவேளை..அதனைப் புகைப்படமாக மட்டும் காட்டினேன் உங்களுக்கு :Dவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நாதாஸ்,அதிலிருக்கும் திகதியை எப்படி,எதன் மூலம் அழிப்பது எனத் தெரியவில்லை.. :(வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment
19 comments:
படங்கள் அழகு. பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பம் போலுள்ளது. முதல் படம் நல்ல கோணம்.
அந்த தென்னைமரம் மற்றும் கம்பளி பூச்சி படங்கள் அருமையாக இருக்கு.
தட்டாம்பூச்சி ... simply superb.
படங்கள் அருமை. 3 ஆவது படத்தில் பூ,செடியில் பூத்திருக்கிறதா? விழுந்து கிடக்கிறதா?
ரிஷான்1
என்ன? ஊரில் விடுமுறைக்கு வந்துள்ளீர்களா?? அழகான படங்கள். 3 ம் படம் என்ன?? காளானா??
அசத்தலான புகைப்படங்கள்...!
அன்பின் நானானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் குமார்,
நீங்கள் தட்டாம்பூச்சியென 'தும்பி'யைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.
எனது நாட்டில் அதனைத் தும்பி என்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நிர்ஷன்,
அந்தப்படத்தில் உதிர்ந்த பூவொன்று காய்ந்த தும்பின் மேல் கிடக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் யோகன்,
இல்லை.இன்னும் வெளிநாட்டில்தான் உள்ளேன்.
இதில் சில பழைய படங்களையும் கலந்து தந்துள்ளேன்.
அது காளானல்ல.
உதிர்ந்த பூவொன்று.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நாடோடி இலக்கியன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
ரிசான்!
அந்த 3 படத்திலுள்ள , உதிர்ந்த பூ என்ன பூ எனக் கூறமுடியுமா?
இதுவரை காணவில்லை.
இந்த படங்களோடு இதன் ஒரிஜினல் படங்களை கிராப் செய்யாமல் வெளியிட்டால் சப்ஜெக்ட் எந்த அளவிற்கு போகஸ் செய்யப்பட்டுள்ளது என்று தெரியும்,
அல்லது என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும்
arunero@gmail.com
வால்பையன்
இந்த படங்களோடு இதன் ஒரிஜினல் படங்களை கிராப் செய்யாமல் வெளியிட்டால் சப்ஜெக்ட் எந்த அளவிற்கு போகஸ் செய்யப்பட்டுள்ளது என்று தெரியும்,
அல்லது என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும்
arunero@gmail.com
வால்பையன்
அனைத்துப் படங்களும் அருமை ரிஷான்.
கடைசியாக இணைக்கப்பட்ட மூன்று படங்களில் முதல் படம் அருமை.
Boss,
I like the Coconut tree and the Caterpillar... :) Please remove the dates in the pics...
அன்பின் யோகன்,
அதன் பெயரென்னவென்று தெரியவில்லை.இங்கு காணப்படும் மரங்களின் பெயரே அநேகமாகத் தெரியவில்லை :(
வெகு விரைவில் விசாரித்துச் சொல்கிறேன்.
ஆனால் வசந்த காலங்களில் இதே சாயலுடைய வெள்ளை,ரோசா வண்ணப்பூக்கள் எனது ஊர் ஆற்றில் மிதந்துவரும்.பார்க்க மிக அழகாக இருக்கும். :)
அதன் பெயரும் தெரியவில்லை :(
அன்பின் வால்பையன்,
இதில் எந்தப்படமும் க்ரொப் செய்யப்படவில்லை.
பிக்காசாவைப் பயன்படுத்தி பிற்தயாரிப்பு (Im feeling lucky )செய்துள்ளேன்.
நீங்கள் விரும்பினால் ஒரிஜினல் படங்களைத் தர விரும்புகிறேன் நண்பரே :)
அன்பின் கார்த்திக்,
//கடைசியாக இணைக்கப்பட்ட மூன்று படங்களில் முதல் படம் அருமை.//
நல்லவேளை..
அதனைப் புகைப்படமாக மட்டும் காட்டினேன் உங்களுக்கு :D
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நாதாஸ்,
அதிலிருக்கும் திகதியை எப்படி,எதன் மூலம் அழிப்பது எனத் தெரியவில்லை.. :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment