Sunday, April 13, 2008

தனிமை



























14 comments:

KARTHIK said...

hi rishan

i like 2nd pic

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

2 உம் 4 ம் நன்றாக உள்ளது.

Boston Bala said...

நேர்த்தியான புகைப்படங்கள் :)

இரண்டாம் படம் எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது

நாதஸ் said...

Nice Contrasting colors in the Second pic... All the best !!!

நானானி said...

எல்லாமே நேர்த்தியாக தேடித்தேடிப் பிடித்த தனிமைகள்!!!குறிப்பாக 2,4,6 நல்லாருக்கு
வாழ்த்துக்கள்!!

தியாகு said...

அனைத்து புகைபடங்களும் நன்றாக உள்ளது ஆயினும் உணர்வுகளை உங்கள் வலிகளை வெளிப்படுத்தும் கவிதை இல்லாததால் புகை படம் முழுமை பெறவில்லை என்பதை போன்ற ஒரு உணர்வு எனக்கு ................

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,யோகன்,பாலா,நாதாஸ்,நானானி உங்கள் அனைவரதும் தெரிவிலொன்றாக அமைந்த 2 ஆம் படத்தையே போட்டிக்குக் கொடுத்துவிட்டேன்.

அனைவரும் பெரும் உதவி செய்திருக்கிறீர்கள்.உங்கள் ஒவ்வொருவரது கருத்தும் எனது தெரிவுக்கு வலுவூட்டியதோடு போட்டியில் கலந்துகொள்ளும் தைரியத்தை தூண்டின.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பர்களே :)

M.Rishan Shareef said...

அன்பின் தியாகு,

'தனிமை' கூட ஒரு ஆழ்மனத் தவிப்பின் கவிதை தானே.
இம்மாதப் புகைப்படப்போட்டிக்காக எடுக்கப்பட்ட படங்கள் இவை.

//
உங்கள் வலிகளை வெளிப்படுத்தும் கவிதை இல்லாததால் புகை படம் முழுமை பெறவில்லை என்பதை போன்ற ஒரு உணர்வு எனக்கு .....//

எனது கவிதைகளை மிகவும் ரசிக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

SurveySan said...

#2 நச்னு இருக்கு.

has winning qualities :)

Iyappan Krishnan said...

avoid picasa - selective focussing. Looks very artificial where ever it is used. - IMHO

M.Rishan Shareef said...

Dear Surveysan,

Thanks a lot for the visit & comment my dear friend :)

M.Rishan Shareef said...

Dear Jeeves,

I just tried the picasa :).
You are correct dude.

Thanks for the visit & comment dear friend. :)

கோகுலன் said...

Rishaan,

Excellent fotos.. Really you have good talent in photography.

I liked the Fishing and sunrise/set ones..

Gokulan.

M.Rishan Shareef said...

Dear Gokulan,

Thanks a lot for the visit & comment my dear friend :)