Tuesday, April 1, 2008

SOME PHOTOS - சில புகைப்படங்கள்
















19 comments:

நானானி said...

படங்கள் அழகு. பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பம் போலுள்ளது. முதல் படம் நல்ல கோணம்.

வடுவூர் குமார் said...

அந்த தென்னைமரம் மற்றும் கம்பளி பூச்சி படங்கள் அருமையாக இருக்கு.
தட்டாம்பூச்சி ... simply superb.

இறக்குவானை நிர்ஷன் said...

படங்கள் அருமை. 3 ஆவது படத்தில் பூ,செடியில் பூத்திருக்கிறதா? விழுந்து கிடக்கிறதா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரிஷான்1
என்ன? ஊரில் விடுமுறைக்கு வந்துள்ளீர்களா?? அழகான படங்கள். 3 ம் படம் என்ன?? காளானா??

நாடோடி இலக்கியன் said...

அசத்தலான புகைப்படங்கள்...!

M.Rishan Shareef said...

அன்பின் நானானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் குமார்,

நீங்கள் தட்டாம்பூச்சியென 'தும்பி'யைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

எனது நாட்டில் அதனைத் தும்பி என்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷன்,

அந்தப்படத்தில் உதிர்ந்த பூவொன்று காய்ந்த தும்பின் மேல் கிடக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் யோகன்,

இல்லை.இன்னும் வெளிநாட்டில்தான் உள்ளேன்.
இதில் சில பழைய படங்களையும் கலந்து தந்துள்ளேன்.

அது காளானல்ல.
உதிர்ந்த பூவொன்று.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நாடோடி இலக்கியன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரிசான்!
அந்த 3 படத்திலுள்ள , உதிர்ந்த பூ என்ன பூ எனக் கூறமுடியுமா?
இதுவரை காணவில்லை.

வால்பையன் said...

இந்த படங்களோடு இதன் ஒரிஜினல் படங்களை கிராப் செய்யாமல் வெளியிட்டால் சப்ஜெக்ட் எந்த அளவிற்கு போகஸ் செய்யப்பட்டுள்ளது என்று தெரியும்,

அல்லது என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும்
arunero@gmail.com
வால்பையன்

வால்பையன் said...

இந்த படங்களோடு இதன் ஒரிஜினல் படங்களை கிராப் செய்யாமல் வெளியிட்டால் சப்ஜெக்ட் எந்த அளவிற்கு போகஸ் செய்யப்பட்டுள்ளது என்று தெரியும்,

அல்லது என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும்
arunero@gmail.com
வால்பையன்

KARTHIK said...

அனைத்துப் படங்களும் அருமை ரிஷான்.
கடைசியாக இணைக்கப்பட்ட மூன்று படங்களில் முதல் படம் அருமை.

நாதஸ் said...

Boss,
I like the Coconut tree and the Caterpillar... :) Please remove the dates in the pics...

M.Rishan Shareef said...

அன்பின் யோகன்,

அதன் பெயரென்னவென்று தெரியவில்லை.இங்கு காணப்படும் மரங்களின் பெயரே அநேகமாகத் தெரியவில்லை :(

வெகு விரைவில் விசாரித்துச் சொல்கிறேன்.

ஆனால் வசந்த காலங்களில் இதே சாயலுடைய வெள்ளை,ரோசா வண்ணப்பூக்கள் எனது ஊர் ஆற்றில் மிதந்துவரும்.பார்க்க மிக அழகாக இருக்கும். :)

அதன் பெயரும் தெரியவில்லை :(

M.Rishan Shareef said...

அன்பின் வால்பையன்,

இதில் எந்தப்படமும் க்ரொப் செய்யப்படவில்லை.
பிக்காசாவைப் பயன்படுத்தி பிற்தயாரிப்பு (Im feeling lucky )செய்துள்ளேன்.
நீங்கள் விரும்பினால் ஒரிஜினல் படங்களைத் தர விரும்புகிறேன் நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

//கடைசியாக இணைக்கப்பட்ட மூன்று படங்களில் முதல் படம் அருமை.//

நல்லவேளை..
அதனைப் புகைப்படமாக மட்டும் காட்டினேன் உங்களுக்கு :D

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நாதாஸ்,

அதிலிருக்கும் திகதியை எப்படி,எதன் மூலம் அழிப்பது எனத் தெரியவில்லை.. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)