பச்சை நிறமே பச்சை நிறமே இச்சைகொள்ளும் பச்சை நிறமே! ஆஹா ரிஷு! பாரதி சொன்னமாதிரி பார்க்கும் இடமெல்லாம் உந்தன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா எனப்பாடலாம் போல இருக்கே! அமக்ர்களம்!
பச்சை ...பச்சை...பச்சை... கலைகளெல்லாம் பெரும்பாலும் ஒன்றின் தத்ரூபத்தை அல்லது இயற்க்கையான தோற்றத்தையே படைப் பாளனிடமிருந்து படைப்புகளில் வேண்டி நிற்கிறது. ஆனால் புகைப் படக் கலை மாறுபட்டது என்று நினைக்கிறேன். அதாவது ஒரு புகைப்படம் ஒன்றின் தோற்றத்தை மாறுபடுத்தி அல்லது அதை இன்னும் உயர்த்திக் காட்டவேண்டும் அப்போதுதான் அது கவனத்துக் குரிய ஒன்றாக மாறுகிறது அதை உங்கள் "கமரா" நன்றாகவே செய்கிறது வாழ்த்துக்கள் ரிசான்
//பச்சை நிறமே பச்சை நிறமே இச்சைகொள்ளும் பச்சை நிறமே! ஆஹா ரிஷு! பாரதி சொன்னமாதிரி பார்க்கும் இடமெல்லாம் உந்தன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா எனப்பாடலாம் போல இருக்கே! அமர்க்களம்!//
//பச்சை ...பச்சை...பச்சை... கலைகளெல்லாம் பெரும்பாலும் ஒன்றின் தத்ரூபத்தை அல்லது இயற்க்கையான தோற்றத்தையே படைப் பாளனிடமிருந்து படைப்புகளில் வேண்டி நிற்கிறது. ஆனால் புகைப் படக் கலை மாறுபட்டது என்று நினைக்கிறேன். அதாவது ஒரு புகைப்படம் ஒன்றின் தோற்றத்தை மாறுபடுத்தி அல்லது அதை இன்னும் உயர்த்திக் காட்டவேண்டும் அப்போதுதான் அது கவனத்துக் குரிய ஒன்றாக மாறுகிறது அதை உங்கள் "கமரா" நன்றாகவே செய்கிறது வாழ்த்துக்கள் ரிசான்//
நிச்சயமாக..அருமையான கருத்து ! வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)
ரிஸான், மிக அழகாக வந்திருக்கிறது படங்கள். வாழ்துக்கள் சகா!!
இறைவன் படைபிலுள்ள அழகை ரசிப்பது தனியான இன்பம். நமக்கிருக்கிற நேரமோ இரண்டு கண்களோ எப்போதும் அதற்கு போதுமாக இருப்பதில்லை. புகைப்படக் கலைஞர்கள் இங்கு நம்க்கு பெரிதும் உதவுகிறார்கள்.

Won the 1st place n PIT Contest for August 2010..Im so happy... Thanks a lot for the wishes my dear friends :-) http://photography-in-tamil.blogspot.com/2010/08/2010_28.html
//நான் அப்பையே நிசச்சேன் தல இது முதல் இடம் பிடிக்கும்னு தொடர்ந்து கலக்குங்க :-)) ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் :-))//
:-) உங்கள் ஆருடம் பலித்தது நண்பா.. மனமார்ந்த நன்றி :-)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது பெருநாள் நல்வாழ்த்துக்கள் !!
22 comments:
Greeneries are simply awesome am spell bound no words ....just mesmerizing.....
பச்சை நிறமே பச்சை நிறமே இச்சைகொள்ளும் பச்சை நிறமே!
ஆஹா ரிஷு! பாரதி சொன்னமாதிரி பார்க்கும் இடமெல்லாம் உந்தன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா எனப்பாடலாம் போல இருக்கே! அமக்ர்களம்!
தல சான்ஸே இல்ல போங்க
மொதல் படம் ரொம்ப அழகா வந்திருக்குங்க
வாழ்த்துக்கள் கலக்குங்க :-))
பச்சை ...பச்சை...பச்சை...
கலைகளெல்லாம் பெரும்பாலும் ஒன்றின் தத்ரூபத்தை அல்லது இயற்க்கையான தோற்றத்தையே படைப் பாளனிடமிருந்து படைப்புகளில் வேண்டி நிற்கிறது.
ஆனால்
புகைப் படக் கலை மாறுபட்டது என்று நினைக்கிறேன். அதாவது ஒரு புகைப்படம் ஒன்றின் தோற்றத்தை மாறுபடுத்தி அல்லது அதை இன்னும் உயர்த்திக் காட்டவேண்டும்
அப்போதுதான் அது கவனத்துக் குரிய ஒன்றாக மாறுகிறது
அதை உங்கள் "கமரா" நன்றாகவே செய்கிறது வாழ்த்துக்கள் ரிசான்
Dear Shammi,
//Greeneries are simply awesome am spell bound no words ....just mesmerizing.....//
Thank you friend :-)
அன்பின் ஷைலஜா அக்கா,
//பச்சை நிறமே பச்சை நிறமே இச்சைகொள்ளும் பச்சை நிறமே!
ஆஹா ரிஷு! பாரதி சொன்னமாதிரி பார்க்கும் இடமெல்லாம் உந்தன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா எனப்பாடலாம் போல இருக்கே! அமர்க்களம்!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)
அன்பின் கார்த்திக்,
//தல சான்ஸே இல்ல போங்க
மொதல் படம் ரொம்ப அழகா வந்திருக்குங்க
வாழ்த்துக்கள் கலக்குங்க :-))//
போட்டிக்கு அதைத்தான் கொடுக்க இருக்கிறேன்..அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :-)
அன்பின் நண்பர் நளீம்,
//பச்சை ...பச்சை...பச்சை...
கலைகளெல்லாம் பெரும்பாலும் ஒன்றின் தத்ரூபத்தை அல்லது இயற்க்கையான தோற்றத்தையே படைப் பாளனிடமிருந்து படைப்புகளில் வேண்டி நிற்கிறது.
ஆனால்
புகைப் படக் கலை மாறுபட்டது என்று நினைக்கிறேன். அதாவது ஒரு புகைப்படம் ஒன்றின் தோற்றத்தை மாறுபடுத்தி அல்லது அதை இன்னும் உயர்த்திக் காட்டவேண்டும்
அப்போதுதான் அது கவனத்துக் குரிய ஒன்றாக மாறுகிறது
அதை உங்கள் "கமரா" நன்றாகவே செய்கிறது வாழ்த்துக்கள் ரிசான்//
நிச்சயமாக..அருமையான கருத்து !
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)
அன்பு ரிஷான்,பச்சை வண்ணத்தின் வேறு வேறு கோணங்களும்,வடிவங்களும் அற்புதம். சொல்ல வார்த்தையில்லை.
வளமோடு இருக்க வாழ்த்துகள்.
fifteenth picture from top,is really good.
அன்பின் வல்லி அம்மா,
//அன்பு ரிஷான்,பச்சை வண்ணத்தின் வேறு வேறு கோணங்களும்,வடிவங்களும் அற்புதம். சொல்ல வார்த்தையில்லை.
வளமோடு இருக்க வாழ்த்துகள்.//
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மா..முதலாவதைக் கொடுத்துவிட்டேனே :-(
ரிஸான், மிக அழகாக வந்திருக்கிறது படங்கள். வாழ்துக்கள் சகா!!
இறைவன் படைபிலுள்ள அழகை ரசிப்பது தனியான இன்பம். நமக்கிருக்கிற நேரமோ இரண்டு கண்களோ எப்போதும் அதற்கு போதுமாக இருப்பதில்லை. புகைப்படக் கலைஞர்கள் இங்கு நம்க்கு பெரிதும் உதவுகிறார்கள்.
படங்களுக்காக மீண்டும் நண்றிகள்..

அன்பின் சம்மா,
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)
நல்லாருக்கு நண்பரே
My photo has selected to TOP 10..Thanks to you friends for the wishes :-)
http://photography-in-tamil.blogspot.com/2010/08/10.html
அன்பின் ஏக்நாத்,
கருத்துக்கு நன்றி நண்பரே :-)
Won the 1st place n PIT Contest for August 2010..Im so happy...
Thanks a lot for the wishes
my dear friends :-)
http://photography-in-tamil.blogspot.com/2010/08/2010_28.html
கடைசிக்கு முந்தைய படம். க்ராபிங். புரிந்து போனது இப்போது:)! PiT-ல் உங்கள் பின்னூட்டம் பார்த்து வந்தேன்.
மற்ற படங்கள் யாவும் அருமை.
@ ஷைலஜா,
ஆகா அழகான் பாரதியார் பாடல் நினைவுக்கு வராது போயிற்றே. என் ‘பச்சை’ போட்டிப் பதிவுக்கு தலைப்பாக வைத்திருந்திருக்கலாமே எனத் தோன்றுகிறது இப்போது:))!
நான் அப்பையே நிசச்சேன் தல
இது முதல் இடம் பிடிக்கும்னு
தொடர்ந்து கலக்குங்க :-))
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் :-))
அன்பின் கார்த்திக்,
//நான் அப்பையே நிசச்சேன் தல
இது முதல் இடம் பிடிக்கும்னு
தொடர்ந்து கலக்குங்க :-))
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் :-))//
:-) உங்கள் ஆருடம் பலித்தது நண்பா.. மனமார்ந்த நன்றி :-)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது பெருநாள் நல்வாழ்த்துக்கள் !!
For PIT Contest September 2010 http://msmrishan.blogspot.com/2010/09/for-pit-contest-september-2010.html
Post a Comment