It's great photographic sens, keep it up, Suvathi & ragavan dsn't have rights to talk about this... bcus these people who run away from the country due to their selfish life.... if they think about their relation they should not go away...
இலங்கை என்றதும் இரத்தமும்,மரணமும்,பிணக் குவியல்களும் மட்டுமே,ஊடகங்களில் கண்ட எனக்கு, இது மிகவும் ஆச்சரியத்தயும்,பிரமிப்பையும் கொடுக்கிறது.அழகான நாட்டில் நடக்கும் கோர தாண்டவங்கள் அழகை ரசிக்க விடாமல் தடுக்கின்றது.
10 comments:
படங்கள் எத்தனை ரம்மியமாக இருந்தாலும் எனது உறவுகள் சிந்திய இரத்தத்தின் நிறம் நினைவுக்கு வரும் போது இவற்றை ரசிக்கமுடியவில்லை ....
அன்புடன்
சுவாதி
படங்கள் அருமையாக இருந்தும், மனம் ரசிக்க ஒத்துழைக்க வில்லை.
awesome............have some pics of srilanka with me...coz we hail form Sri lanka...nice to see...tks
அன்பின் ரிஷான்
அத்தனையும் அருமையான படங்கள்
நல்வாழ்த்துகள் ரிஷான்
படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு ரிஷான் ..இந்த அழகு அத்தனையும் மாறாமல் இருக்கட்டும்
It's great photographic sens, keep it up, Suvathi & ragavan dsn't have rights to talk about this... bcus these people who run away from the country due to their selfish life.... if they think about their relation they should not go away...
அன்பின்
@ சுவாதி அக்கா,
@ ராகவன்,
@ rathish,
@ சீனா ஐயா,
@ பூங்குழலி அக்கா,
@ softec
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே !
ungal kann vali katchigal engal parvaikku. avaikalil karuthukalum thenbadukinranavae.Allah Bless you mydear
இலங்கை என்றதும் இரத்தமும்,மரணமும்,பிணக் குவியல்களும் மட்டுமே,ஊடகங்களில் கண்ட எனக்கு, இது மிகவும் ஆச்சரியத்தயும்,பிரமிப்பையும் கொடுக்கிறது.அழகான நாட்டில் நடக்கும் கோர தாண்டவங்கள் அழகை ரசிக்க விடாமல் தடுக்கின்றது.
அன்பின் முஹம்மத் & ஜீவா ஃப்ளோரா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே !
Post a Comment