Thursday, July 23, 2009

PIT ஜூலை மாத மெகா போட்டிக்கான எனது புகைப்படம்

கத்தார் நாட்டின் மிகப் பிரபலமான தொல்பொருட்காட்சிசாலையின் (Museum)புகைப்படம் PIT இன் ஜூலை மாத மெகாப்போட்டிக்காக கீழே...

9 comments:

ஆ! இதழ்கள் said...

cool..

வாழ்த்துக்கள்>

பி.ஏ.ஷேக் தாவூத் said...

Advance Congratulations to win the competetion Rishan

KARTHIK said...

அட்டகாசம் தல

வெற்றிபெற வாழ்துக்கள்

தமிழ் said...

வாழ்த்துகள்

M.Rishan Shareef said...

அன்பின் ஆ இதழ்கள்,

//cool..

வாழ்த்துக்கள்//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும் !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

//Advance Congratulations to win the competetion Rishan//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

//அட்டகாசம் தல

வெற்றிபெற வாழ்துக்கள் //

மிக நீண்ட நாட்களின் பின்னால் வந்திருக்கிறீர்கள். எங்கிருந்தீர்கள் இவ்வளவு நாளும்? நானும் நீண்ட மாதங்களுக்குப் பிறகு இப் பதிவின் மூலம் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறேன். :)

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் திகழ்மிளிர்,

//வாழ்த்துகள்//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Kalaimahan said...

உங்களை நாளும் படிக்கிறேன், காண்கிறேன். நிச்சயமாக நீங்கள் திறமைமிக்கவர் என்று சொல்வதைத்தவிர வேறொன்றும் அறியேன் பிஞ்சு மனத்தினன் யான்.
சகல கலா வித்தகர் ரிசான் செரீப் எனின் மிகையாகா.
நிறைகுடம் நீங்கள். தொடர்ந்து தமிழுக்குப் பணியாற்றுங்கள்.
அன்புடன்
உங்கள் நண்பன்
கலைமகன் பைரூஸ்