Tuesday, April 7, 2009

TEA ESTATES & WATERFALLS IN SRILANKA

இலங்கையில் தேயிலைக்கென பிரசித்திபெற்ற பண்டாரவளை, நுவரெலிய மாவட்டங்களின் சில புகைப்படங்கள்.

நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இந்நகரம் நுவரெலியா மாவட்டத்தின் தலை நகரமுமாகும். இது மத்திய மாகாணத்தின் தலை நகரமான கண்டிக்குத் தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள மாநகரமாகும்.

பண்டாரவளை  இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ஊவா மாகணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவளை பதுளைக்கு அடுத்தப்படியாக மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பண்டாரவளை இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தியதலாவை, எல்லை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. கொழும்பு-கல்முனை பெருந்தெருவிலிருந்து பிரிந்துச் செல்லும் ஏ-16 பெருந்தெரு வழியாகவோ, நுவரெலியாவிலிருந்து ஏ-5 பெருந்தெரு வழியாகவோ வெலிமடையிலிருந்து B-44 பெருந்தெரு வழியாகவோ பண்டாரவளையை அடையலாம்.

தகவல் உதவி - விக்கிபீடியா

Nuwara - Eliya - The town was founded by Samuel Baker as a hill retreat for the British during the colonial era, where typical English pastimes including fox hunting, polo and cricket were played.
Although the town was founded in the 19th century by Englishmen, the site was frequently visited by native Sinhalese travellers. It has also been an area of pre-historic human beings as recent archaeological findings confirm.

Many of the buildings retain features from the colonial period, and even new hotels are often built and furnished in the colonial style. The Hill Club is one of the best preserved hotels, and charges admission for non-residents who wish to wallow in its nostalgia. Many private homes still maintain their old English-style lawns and gardens.

Bandarawela  is the second largest town in Badulla District which is 28 km away from Badulla city. It is located on the western part of the Uva Province on the eastern slopes of central hills of Sri Lanka. Climatic condition of the bandarawela is cooler than the other areas in the Uva Province except Haputale. Bandarawela is 200 km away from Colombo and about 150 km away from Kandy where some one can easily reach by vehicles or train. Bandarawela is one of the major tea producing areas in Sri Lanka since British colonial era.

11 comments:

’டொன்’ லீ said...

அழகு...;-)

தமிழ்நெஞ்சம் said...

well.

Classic Pictures. nice to see

எம்.எம்.அப்துல்லா said...

அன்பு ரிஷான்,

எங்கள் தேனிலவிற்கு நாங்கள் லிட்டில் இங்லாந்த் என அழைக்கப்படும் நுவரெலியாவிற்குத்தான் வந்தோம். அங்கு டீ பேக்டரி எஸ்டேட் ஹோட்டல் மற்றும் கிராண்ட் ஹோட்டல் என்ற இடங்களில் தங்கி இருந்ததும் ஹக்களை கார்டன், வேர்ல்ட்ஸ் எண்ட் போன்ற இடங்களைக் கண்டதும் மறக்க முடியாத அனுபவம்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் 'டொன்' லீ,

//அழகு...;-)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் தமிழ்நெஞ்சம்,

//well.

Classic Pictures. nice to see//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் அப்துல்லாஹ்,

//அன்பு ரிஷான்,

எங்கள் தேனிலவிற்கு நாங்கள் லிட்டில் இங்லாந்த் என அழைக்கப்படும் நுவரெலியாவிற்குத்தான் வந்தோம். அங்கு டீ பேக்டரி எஸ்டேட் ஹோட்டல் மற்றும் கிராண்ட் ஹோட்டல் என்ற இடங்களில் தங்கி இருந்ததும் ஹக்களை கார்டன், வேர்ல்ட்ஸ் எண்ட் போன்ற இடங்களைக் கண்டதும் மறக்க முடியாத அனுபவம்.//

மிகவும் மகிழ்ச்சி. நிறையப் பேர் இப்பிரதேசங்களை தேனிலவுக்கெனத் தேர்ந்தெடுக்கின்றனர். மிகவும் எழில் கொஞ்சும் பிரதேசம்.

மீண்டும் வாருங்கள். பழைய வருகை குறித்து புகைப்படங்களோடு ஒரு பதிவு போடலாமே நண்பரே ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Mehar said...

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com

goma said...
This comment has been removed by the author.
எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மெஹர்,

தனிமடல் இட்டிருக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கோமா,

//ஒரே கலக்கல்தான் உங்கள் ஃபோட்டோ அல்பும்.//

:)
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி !

goma said...

ஒரே கலக்கல்தான் உங்கள் ஃபோட்டோ ஆல்பம்.