BENTOTA - பெந்தோட்ட , இலங்கையின் தென்மாகாணத்தில், காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓரழகிய கடற்கரை நகரம். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் சிக்கி, பெரிதும் பாதிப்புற்ற நகரம். அந் நகரத்தின் படங்கள் சில உங்கள் பார்வைக்கு...
11 comments:
Anonymous
said...
Hi Rishan,
Congrats!
Your story titled 'BENTOTA - இலங்கையின் கடற்கரை நகரம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st March 2009 02:20:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/36918
ரிஷான் இந்தப்படங்களை எல்லாம் பார்க்கும்போது 'எப்போது போர் ஓயும் என்றிருக்கின்றது? சொர்க்கபுரியான என் தாய்த்திருநாடு இப்போது ரத்தக்காடாக இருக்கின்றதே என்று எண்ணுகையில் மனசு வலிக்கிறது.
அழகான கண்கவர் காட்சிகள். நன்றி ரிஷான். அவ்வப்போது 'சொர்க்கமே என்றாலும் நம்நாடு போலாகுமா?" என்ற பாடலை முணுமுணுக்க வைக்கின்றீர்கள்.
11 comments:
Hi Rishan,
Congrats!
Your story titled 'BENTOTA - இலங்கையின் கடற்கரை நகரம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st March 2009 02:20:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/36918
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
அருமையான இடம்..
அழகான படங்கள்..
ரொம்ப நல்லா இருக்குங்க...இடமும், படமும்....
படங்கள் அருமை.சென்று வந்த நினைவுகளை ஞாபகபடுத்தி விட்டீர்கள்.நன்றி ரிஷான்.
அன்பின் நண்பர்கள் 'டொன்' லீ, கீழை ராஸா, மாதேவி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே ! :)
இலங்கைடயின் கடற்கரை நகரங்களில் பென்டோட அழகான நகரம்
பல முறை சென்றுள்ளேன்
மீண்டும் ஒரு நினைவூட்டல்
நன்றி ரிஷான்
ரிஷான் இந்தப்படங்களை எல்லாம் பார்க்கும்போது 'எப்போது போர் ஓயும் என்றிருக்கின்றது?
சொர்க்கபுரியான என் தாய்த்திருநாடு இப்போது ரத்தக்காடாக இருக்கின்றதே என்று எண்ணுகையில் மனசு வலிக்கிறது.
அழகான கண்கவர் காட்சிகள். நன்றி ரிஷான். அவ்வப்போது 'சொர்க்கமே என்றாலும் நம்நாடு போலாகுமா?" என்ற பாடலை முணுமுணுக்க வைக்கின்றீர்கள்.
கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கு... மிக அழகு...
இந்த இடத்தில் தான் நான் உயிருக்காக போராடினேன் கடந்த செப்டெம்பர் மாதம்
அலுவலகத்தாருடன் சென்ற சுற்றுலா வினையாகி கடைசி வரை போய் உயிர்பெற்று வந்தேன் மறக்க முடியாத இடம் அது
உங்கள் அனைத்து பிளாக்குகளையும் பார்தேன் அனைத்தும் அருமையாக உள்ளன..
தங்கள் பணி தொடருட்டும்.
நட்புடன்
சுரேஷ் குமார்.
அன்பின் சுரேஷ்குமார்,
//உங்கள் அனைத்து பிளாக்குகளையும் பார்தேன் அனைத்தும் அருமையாக உள்ளன..
தங்கள் பணி தொடருட்டும்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
Post a Comment