Anaconda from Sri lanka -இலங்கையின் அனகொன்டா பாம்பு
இலங்கையின் முதல் அனகொன்டா என வர்ணிக்கப்படுமளவிற்குப் பெரியதொரு மலைப்பாம்பு இலங்கை, அநுராதபுரத்தில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. படங்களைக் கீழே காணலாம்.
//உண்மையிலையே இது srilanka வில எடுத்ததுதானா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு...//
ஆமாம்.. :) போன மாதம் பாணந்துறை எனுமிடத்தில் கூட ஒரு பாம்பை உயிருடன் பிடித்துள்ளார்கள். இலங்கை,தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதை அங்கு போனால் பார்வையிடலாம்.
//எம்.ரிஷான் ஷெரீப், படம் அருமை. நன்றி .சின்ன பாம்புகளாக தெரிவது அதன் குட்டிகளா? அல்லது அது சாப்பிட்ட பாம்புகளா?//
பாம்புகளில் முட்டையிடுபவை, குட்டி போடுபவை என இரு வகைகள் இருப்பதாக 'மதன் கட்டுரைகளி'ல் படித்தேன். ஆனால் இந்தப் பாம்பு பற்றித் தெரியவில்லை. ஒருவேளை அதனுடைய குட்டிகளாக இருக்கலாம்.
25 comments:
where is the photos
படங்கள் தெரியவில்லை.
அன்பின் வரதராஜ், இனிய நண்பர்களுக்கு,
படங்கள் திறபட சில வினாடிகள் எடுக்கும். பொறுத்திருக்கவும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
5 நிமிடங்கள் ஆச்சு இன்னும் படம் திறக்கவில்லை....அவ்வளவு பெரிய படமா?? :-))
there is nothing.
30 mins...10mbbs speed still nothing
அன்பின் நண்பர்கள் வரதராஜ், இனிய,வடுவூர் குமார் மற்றும் அனானி,
திரும்பவும் படங்களைச் சிறியதாக்கி மீள ஏற்றியிருக்கிறேன்..இப்பொழுது தெரிகிறதா எனப் பாருங்கள்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்களே :)
எம்.ரிஷான் ஷெரீப்,
படம் அருமை. நன்றி .சின்ன பாம்புகளாக தெரிவது அதன் குட்டிகளா? அல்லது அது சாப்பிட்ட பாம்புகளா?
உண்மையாகவே இலங்கைதானா..எனக்கென்னவோ இதி லத்தீன் அமெரிக்கா பக்கம் போல் தெரிகின்றதே..?:-)
உண்மையிலையே இது srilanka வில எடுத்ததுதானா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு...
படம் அருமை. நன்றி
ரிஷான்,
என்ன இது! இப்படி பயமுறுத்துகிறீர்கள்!
அனுஜன்யா
இப்போது தெரிகிறது.
நன்றி.
erkanave "rajapakse" nu oru manitha ina anconda iruppathai neengal ariyavillayaa?.avan vayitril aayiram aayiram tamilanudaya adayaalangal irukaathaa?
பெயரில்லா நண்பரே பாம்பு குட்டி போடாது. முட்டைதான் போடும். அனகோண்டா எப்படியோ தெரியவில்லை!! ரிஷான் படங்கள் அருமை..
ராஜ பக்சே படமோன்னு நான் நெனச்சேன்.
அன்பின் அனானி,
//எம்.ரிஷான் ஷெரீப்,
படம் அருமை. நன்றி .சின்ன பாம்புகளாக தெரிவது அதன் குட்டிகளா? அல்லது அது சாப்பிட்ட பாம்புகளா?//
பொதுவாக பாம்பு இனங்கள் முட்டைகள்தான் இடும். ஆகவே இது குட்டிகளாக இருக்கச் சாத்தியமில்லை. உணவுக்காக விழுங்கிய குட்டிகளாக இருக்கலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க டொன் லீ :)
//உண்மையாகவே இலங்கைதானா..எனக்கென்னவோ இதி லத்தீன் அமெரிக்கா பக்கம் போல் தெரிகின்றதே..?:-)//
அப்படியா?
மலைப்பாம்பிலிருந்து அந்த ஊர் வாடையடிக்கிறதோ என்னவோ? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க வில்வராசா பிரஷாந்தன் :)
//உண்மையிலையே இது srilanka வில எடுத்ததுதானா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு...//
ஆமாம்.. :)
போன மாதம் பாணந்துறை எனுமிடத்தில் கூட ஒரு பாம்பை உயிருடன் பிடித்துள்ளார்கள். இலங்கை,தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதை அங்கு போனால் பார்வையிடலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க அனானி ,
//படம் அருமை. நன்றி//
கருத்துக்கு நன்றி :)
வாங்க அனுஜன்யா :)
//ரிஷான்,
என்ன இது! இப்படி பயமுறுத்துகிறீர்கள்!
//
இறந்ததைப் பார்த்தே இந்தப்பயமா?
இலங்கைக்கு வாங்க..
உயிருடனுள்ள ஒன்றுக்கு அருகிலேயே கூட்டிப் போய்க் காட்டுகிறேன் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க வடுவூர் குமார் :)
//இப்போது தெரிகிறது.
நன்றி. //
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க ஜீவா :)
//பெயரில்லா நண்பரே பாம்பு குட்டி போடாது. முட்டைதான் போடும். அனகோண்டா எப்படியோ தெரியவில்லை!! ரிஷான் படங்கள் அருமை.. //
அதே தான்..இப்பாம்பும் முட்டைகள் தான் இடுமென நினைக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க அம்பி :)
//ராஜ பக்சே படமோன்னு நான் நெனச்சேன். //
ரொம்ப நேரம் சிரிச்சேன் உங்க கருத்தைப் பார்த்து..எப்படிங்க இப்படியெல்லாம்? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் அனானி,
//எம்.ரிஷான் ஷெரீப்,
படம் அருமை. நன்றி .சின்ன பாம்புகளாக தெரிவது அதன் குட்டிகளா? அல்லது அது சாப்பிட்ட பாம்புகளா?//
பாம்புகளில் முட்டையிடுபவை, குட்டி போடுபவை என இரு வகைகள் இருப்பதாக 'மதன் கட்டுரைகளி'ல் படித்தேன். ஆனால் இந்தப் பாம்பு பற்றித் தெரியவில்லை. ஒருவேளை அதனுடைய குட்டிகளாக இருக்கலாம்.
ada anna pariya pamboo nanum lankatha anakku sathi thaiyama pochaa
Post a Comment