Thursday, January 15, 2009

A FOREST IN SRILANKA - இலங்கையின் வனாந்தரமொன்று - யால - YALA

21 comments:

kajan said...

றம்ப அரிய போட்டோக்கள்.றம்ப நல்ல எழுதீருக்கிறிங்க.நன்றி

வால்பையன் said...

இப்படி எழில் கொஞ்சும் இலங்கை தானா, இப்போது பற்றி எரிகிறது.

லேகா said...

Fantastic Photos Rishan :-))

இறக்குவானை நிர்ஷன் said...

//இப்படி எழில் கொஞ்சும் இலங்கை தானா, இப்போது பற்றி எரிகிறது.

//

இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள அழகானதொரு வனாந்தர விலங்குகள் சரணாலயம். இலங்கைக்கு பெயர்பெற்றுக்கொடுக்கும் அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் சொத்து. பல அரிய விலங்கினங்களைக் கொண்டது. ஒவ்வொரு வருட இறுதியிலும் சுமார் 145 இற்கும் அதிகமான பறவை இனங்கள் இடம்பெயர்ந்து வந்துசெல்கின்றன.

என்ன செய்வது தானாய் பற்றி எரியவில்லை. பற்றவைத்துவிட்டார்கள்.

அழகான படங்கள் ரிஷான்.

ராஜ நடராஜன் said...

படத்தில் இருக்கறவங்களுக்கு போஸ் கொடுக்க எவ்வளவு சல்லி கொடுத்தீங்க?

M.Rishan Shareef said...

அன்பின் கஜன்,

//றம்ப அரிய போட்டோக்கள்.றம்ப நல்ல எழுதீருக்கிறிங்க.நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் வால்பையன்,

//இப்படி எழில் கொஞ்சும் இலங்கை தானா, இப்போது பற்றி எரிகிறது.//

ஆமாம் நண்பரே :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

M.Rishan Shareef said...

அன்பின் லேகா,

//Fantastic Photos Rishan :-))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷன்,

//இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள அழகானதொரு வனாந்தர விலங்குகள் சரணாலயம். இலங்கைக்கு பெயர்பெற்றுக்கொடுக்கும் அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் சொத்து. பல அரிய விலங்கினங்களைக் கொண்டது. ஒவ்வொரு வருட இறுதியிலும் சுமார் 145 இற்கும் அதிகமான பறவை இனங்கள் இடம்பெயர்ந்து வந்துசெல்கின்றன.

என்ன செய்வது தானாய் பற்றி எரியவில்லை. பற்றவைத்துவிட்டார்கள்.

அழகான படங்கள் ரிஷான்.//

மிகச் சரியாகச் சொல்கிறீர்கள் நண்பா. நான் பயணம் செய்தபோது வாகனத்திலேயே காட்டின் உட்பகுதிக்குள் சென்று உலவிவரலாம். ஆனால் தற்பொழுது அதற்கும் அனுமதியில்லையெனக் கேள்விப் படுகிறேன். :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் ராஜநடராஜன்,

//படத்தில் இருக்கறவங்களுக்கு போஸ் கொடுக்க எவ்வளவு சல்லி கொடுத்தீங்க?//

'சல்லி' விடயம் உங்களுக்கும் தெரியுமா? மகிழ்ச்சி :)
வாருங்கள் ..அழைத்துப் போகிறேன்..நேரிலேயே பார்க்கலாம்...:)

geevanathy said...

அழகான,அருமையான படங்கள் வாழ்த்துக்கள் நண்பரே...

சி தயாளன் said...

அருமையான படங்கள்....:-)

Chandravathanaa said...

அழகு

M.Rishan Shareef said...

அன்பின் தங்கராசா ஜீவராஜ்,

//அழகான,அருமையான படங்கள் வாழ்த்துக்கள் நண்பரே...//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் டொன் லீ,

//அருமையான படங்கள்....:-)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி சந்திரவதனா,

//அழகு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Vishnu... said...

அருமையான படங்கள் நண்பரே ....


அன்புடன்
விஷ்ணு

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!
அந்த மயிலார் எம்பூட்டு அழகா இருக்கார்!!!!!!!


நன்றி ரிஷான்.

M.Rishan Shareef said...

வாங்க துளசி டீச்சர் :)

//ஹைய்யோ!!!!!!
அந்த மயிலார் எம்பூட்டு அழகா இருக்கார்!!!!!!!//

போட்டோ எடுக்கும்போது மட்டும் ஆடிக் காண்பிக்க மாட்டேன்னுடுச்சு :(

http://msmrishan.blogspot.com/2009/01/village-in-srilanka.html

கொஞ்சம் இங்கேயும் வந்துட்டுப் போங்க டீச்சர்..நீங்க இன்னும் வரலியேன்னு 'அதுங்க' எல்லாம் கவலையா இருக்கு.. :)

M.Rishan Shareef said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டீச்சர் :)

M.Rishan Shareef said...

அன்பின் விஷ்ணு,

//அருமையான படங்கள் நண்பரே ....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)