Thursday, January 1, 2009

A VILLAGE IN SRILANKA - இலங்கையின் கிராமமொன்று - பின்னவல

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


இலங்கை, பின்னவல எனும் கிராமத்திலுள்ள யானைகளின் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே...!

14 comments:

Suresh Kumar said...

அருமையாக இருக்கிறது

Anonymous said...

1.7.2004 intha padam edutha annaiku nan kathirkamamthila irunthirupen.

mcdhel said...

nice pics, how about some form of nature rock formation at www.amazingrock.blogspot.com

M.Rishan Shareef said...

அன்பின் சுரேஷ் குமார்,

//அருமையாக இருக்கிறது//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//mcdhel said...

nice pics, how about some form of nature rock formation at www.amazingrock.blogspot.com//

Thanks for the visit & comment friend :)

நித்தி .. said...

wow...very cute...elisss...

நித்தி .. said...

wow...very cute...elisss...

M.Rishan Shareef said...

அன்பின் நித்தி,

//wow...very cute...elisss...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

துளசி கோபால் said...

ஹைய்யோ........

செல்லம்போல இருக்காங்களே நம்ம....


எல்லாத்தையும் சேமிச்சுவச்சுக்கிட்டேன்.

நன்றி ரிஷான்.

M.Rishan Shareef said...

வாங்க துளசி டீச்சர் :)

//ஹைய்யோ........

செல்லம்போல இருக்காங்களே நம்ம....


எல்லாத்தையும் சேமிச்சுவச்சுக்கிட்டேன்.

நன்றி ரிஷான். //

நேர்ல வாங்க டீச்சர்..நம்ம ஊருக்கு அடுத்த ஊர்லதான் இந்த சரணாலயம் இருக்கு. கூட்டிட்டுப் போறேன். நேரடியா சுட்டுத்தள்ளலாம்..புகைப்படங்களா :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டீச்சர் :)

Kavinaya said...

ச்சோ க்யூட்! நன்றி ரிஷு.

sury siva said...

யானை பார்க்க வாரீகளா ?
எங்க ஊரு யானையைப் பார்க்க வருவீகளா ?

என்று அழைப்பு நீங்கள் விடுவது போல் தோன்றியது
உங்கள் பின்னூட்டம் மேடம் கவினயா அவர்களின் வலைப்பதிவில்.

வந்து பார்த்தேன். அசந்து போனேன்.

இனி யானை பார்க்க அடிக்கடி வருவேன்.


கவி நயா அவர்களின் பாடல் யானையில் பிளிறல்களுக்கிடையே
ஒலிப்பதைக் கேட்க வாருங்கள்.
http://ceebrospark.blogspot.com

சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட், யூஎஸ் ஏ.

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//ச்சோ க்யூட்! நன்றி ரிஷு.//

யானைகளை வச்சு ஒரு பாடலே இயற்றிட்டீங்க..பாராட்டுக்கள் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சுப்பு ரத்தினம்,

//யானை பார்க்க வாரீகளா ?
எங்க ஊரு யானையைப் பார்க்க வருவீகளா ?

என்று அழைப்பு நீங்கள் விடுவது போல் தோன்றியது
உங்கள் பின்னூட்டம் மேடம் கவினயா அவர்களின் வலைப்பதிவில்.

வந்து பார்த்தேன். அசந்து போனேன்.

இனி யானை பார்க்க அடிக்கடி வருவேன். //

உங்கள் முதல் வருகையில் பெரிதும் மகிழ்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். அடிக்கடி வாங்க :)


//கவி நயா அவர்களின் பாடல் யானையில் பிளிறல்களுக்கிடையே
ஒலிப்பதைக் கேட்க வாருங்கள்.
http://ceebrospark.blogspot.com //

கேட்டேன்..அழகாகப் பாடியிருக்கிறீர்கள் !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)