Wednesday, December 2, 2009

இலங்கையின் படங்கள் சில - Scenes from Sri Lanka!

Join smilingsmilers for Innovative Mails

A Sri Lankan fisherman walks into the water in the Koggala area, Sri Lanka.

Monday, November 2, 2009

THE BEAUTY OF SRILANKA - இலங்கைப் புகைப்படங்கள் சில... - 02

புகைப்படக் கலைஞர் ப்ரியந்த பண்டார (Priyantha Bandara)வினால் எடுக்கப்பட்ட படங்கள் சில...

Thursday, July 23, 2009

PIT ஜூலை மாத மெகா போட்டிக்கான எனது புகைப்படம்

கத்தார் நாட்டின் மிகப் பிரபலமான தொல்பொருட்காட்சிசாலையின் (Museum)புகைப்படம் PIT இன் ஜூலை மாத மெகாப்போட்டிக்காக கீழே...

Tuesday, April 7, 2009

TEA ESTATES & WATERFALLS IN SRILANKA

இலங்கையில் தேயிலைக்கென பிரசித்திபெற்ற பண்டாரவளை, நுவரெலிய மாவட்டங்களின் சில புகைப்படங்கள்.

நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இந்நகரம் நுவரெலியா மாவட்டத்தின் தலை நகரமுமாகும். இது மத்திய மாகாணத்தின் தலை நகரமான கண்டிக்குத் தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள மாநகரமாகும்.

பண்டாரவளை  இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ஊவா மாகணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவளை பதுளைக்கு அடுத்தப்படியாக மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பண்டாரவளை இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தியதலாவை, எல்லை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. கொழும்பு-கல்முனை பெருந்தெருவிலிருந்து பிரிந்துச் செல்லும் ஏ-16 பெருந்தெரு வழியாகவோ, நுவரெலியாவிலிருந்து ஏ-5 பெருந்தெரு வழியாகவோ வெலிமடையிலிருந்து B-44 பெருந்தெரு வழியாகவோ பண்டாரவளையை அடையலாம்.

தகவல் உதவி - விக்கிபீடியா

Nuwara - Eliya - The town was founded by Samuel Baker as a hill retreat for the British during the colonial era, where typical English pastimes including fox hunting, polo and cricket were played.
Although the town was founded in the 19th century by Englishmen, the site was frequently visited by native Sinhalese travellers. It has also been an area of pre-historic human beings as recent archaeological findings confirm.

Many of the buildings retain features from the colonial period, and even new hotels are often built and furnished in the colonial style. The Hill Club is one of the best preserved hotels, and charges admission for non-residents who wish to wallow in its nostalgia. Many private homes still maintain their old English-style lawns and gardens.

Bandarawela  is the second largest town in Badulla District which is 28 km away from Badulla city. It is located on the western part of the Uva Province on the eastern slopes of central hills of Sri Lanka. Climatic condition of the bandarawela is cooler than the other areas in the Uva Province except Haputale. Bandarawela is 200 km away from Colombo and about 150 km away from Kandy where some one can easily reach by vehicles or train. Bandarawela is one of the major tea producing areas in Sri Lanka since British colonial era.