இயற்கை வரைந்து வைத்த அந்த சித்திரங்களை பார்க்கையில் என் நெஞ்சம் நிறைந்து விட்டது. அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லையே...தூரத்தில் கேட்கிறதோ குண்டு சத்தம்....
//இயற்கை வரைந்து வைத்த அந்த சித்திரங்களை பார்க்கையில் என் நெஞ்சம் நிறைந்து விட்டது. அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லையே...தூரத்தில் கேட்கிறதோ குண்டு சத்தம்.... //
11 comments:
படங்கள் அழகாக உள்ளது.
அருமையாக இருக்கிறது!
வாங்க கிரி,
ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க..எப்படியிருக்கீங்க?
//படங்கள் அழகாக உள்ளது.//
நன்றி நண்பரே :)
வாங்க சந்தனமுல்லை,
நீங்கள் போட்டிருக்கும் குழந்தைப்படம் அழகாக உள்ளது. உங்கள் குழந்தையா? வாழ்த்துக்கள்.
//அருமையாக இருக்கிறது!//
நன்றி நண்பரே!
அருமையாக இருக்கிறது
சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் வருவேன்...
அன்பின் ஜீவராஜ்,
//அருமையாக இருக்கிறது
சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் வருவேன்...//
நிச்சயமாக நண்பரே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
படங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது.... ஒரு முறையேனும் அங்கு வர முயற்சி செய்கிறேன்...
படங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது.... ஒரு முறையேனும் அங்கு வர முயற்சி செய்கிறேன்...
மனசெல்லாம் நிலா,
//படங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது.... ஒரு முறையேனும் அங்கு வர முயற்சி செய்கிறேன்...//
நிச்சயமாக வாருங்கள் நண்பரே :)
இயற்கை வரைந்து வைத்த அந்த சித்திரங்களை பார்க்கையில் என் நெஞ்சம் நிறைந்து விட்டது. அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லையே...தூரத்தில் கேட்கிறதோ குண்டு சத்தம்....
//இயற்கை வரைந்து வைத்த அந்த சித்திரங்களை பார்க்கையில் என் நெஞ்சம் நிறைந்து விட்டது. அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லையே...தூரத்தில் கேட்கிறதோ குண்டு சத்தம்.... //
:(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
Post a Comment