//nathas said... முதல் படத்துல இருக்கிறது என்ன அண்ணாச்சி ?//
அன்பின் நாதாஸ்,
அது என்னன்னா,இங்கே கத்தார்ல அரச அலுவலகங்களின் வாயிலருகே வாகனங்கள் உள்நுழையாமல் இது போன்ற இரண்டை வைத்திருப்பார்கள். வாகனம் மட்டுமல்ல.புகைப்படம் எடுப்பதும் தடை. அரச அதிகாரிகளுக்கு போக்குக் காட்டிவிட்டு புகைப்படம் பிடித்து வந்தேன் :)
ஆமாம்.நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் அந்தப் புகைப்படம் அவ்வளவு அழகாக அமையவில்லையென எண்ணுகிறேன். இங்கு இப்பொழுது வெயில் அதிகம்.வெளியே புகைப்படங்களுக்காக கேமராவுடன் அலைய முடியவில்லை. ஆகவே இம்முறை போட்டியில் எப்படியும் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக எளிமையாக வீட்டுக்குள்ளேயே எடுத்தேன்.
பென்சில் ஜோடி நல்லா இருக்கு ரிஷான்! ஒரு பென்சில் கூர்மையா இருக்கு. இன்னொன்னு அவ்வளவு இல்ல! ஆனா வரைகோடு மட்டும் ரெண்டு பென்சிலும் ஒன்றே போல் வரைந்திருக்கின்றன! :-)
18 comments:
முதல் படத்துல இருக்கிறது என்ன அண்ணாச்சி ?
ஜோடிப்படங்கள்ள கடைசிப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஏன்னா... அதுலதான் ரெண்டு தட்டுகளும் லேசா ஒன்னோட ஒன்னு தொட்டுக்கிட்டு ஜோடிக்கான இலக்கணத்தோட இருக்கு. :)
nathas said...
முதல் படத்துல இருக்கிறது என்ன அண்ணாச்சி ?
இலங்கையில ஆமிக்காரங்கள் வீதித்தடைக்காக பயன்படுத்துற சாமான் போல கிடக்கு.
//nathas said...
முதல் படத்துல இருக்கிறது என்ன அண்ணாச்சி ?//
அன்பின் நாதாஸ்,
அது என்னன்னா,இங்கே கத்தார்ல அரச அலுவலகங்களின் வாயிலருகே வாகனங்கள் உள்நுழையாமல் இது போன்ற இரண்டை வைத்திருப்பார்கள்.
வாகனம் மட்டுமல்ல.புகைப்படம் எடுப்பதும் தடை.
அரச அதிகாரிகளுக்கு போக்குக் காட்டிவிட்டு புகைப்படம் பிடித்து வந்தேன் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ஜிரா,
//ஜோடிப்படங்கள்ள கடைசிப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஏன்னா... அதுலதான் ரெண்டு தட்டுகளும் லேசா ஒன்னோட ஒன்னு தொட்டுக்கிட்டு ஜோடிக்கான இலக்கணத்தோட இருக்கு. //
ஆமாம்.நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் அந்தப் புகைப்படம் அவ்வளவு அழகாக அமையவில்லையென எண்ணுகிறேன்.
இங்கு இப்பொழுது வெயில் அதிகம்.வெளியே புகைப்படங்களுக்காக கேமராவுடன் அலைய முடியவில்லை.
ஆகவே இம்முறை போட்டியில் எப்படியும் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக எளிமையாக வீட்டுக்குள்ளேயே எடுத்தேன்.
வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் மதுவதனன்,
//இலங்கையில ஆமிக்காரங்கள் வீதித்தடைக்காக பயன்படுத்துற சாமான் போல கிடக்கு.//
சரிதான்.ஆனால் இலங்கையில் அல்ல நண்பரே.மத்திய கிழக்கு நாடான கத்தாரில்.
உங்கள் பெயர் மிக அழகாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
கடைசி படம் எனக்கு புடிச்சிருக்கு.
வெற்றி பெற வாழ்த்துக்கள் ரிஷான்.
பென்சில் ஜோடி நல்லா இருக்கு ரிஷான்!
ஒரு பென்சில் கூர்மையா இருக்கு. இன்னொன்னு அவ்வளவு இல்ல! ஆனா வரைகோடு மட்டும் ரெண்டு பென்சிலும் ஒன்றே போல் வரைந்திருக்கின்றன! :-)
//அதுலதான் ரெண்டு தட்டுகளும் லேசா ஒன்னோட ஒன்னு தொட்டுக்கிட்டு //
ஜிரா அண்ணே
"லேசாத்" தொட்டுக்கிட்டு இருக்கா? நல்லா கண்ணைத் தொறந்து பாருங்கண்ணே! ஒரு தட்டு இன்னொரு தட்டை கைபோட்டு இழுக்காத குறை தான்! :-))
ஓ...பெசில ரொம்ப பிடிச்சுது ரிஷான்..
எளிமையா ரொம்பா அழகா இருந்துச்சு..
Interesting shots.
படம்ன்னா இது எல்லாம் படம்.
(ரிஷான்! அடிக்கடி உங்கள் பதிவுகளையும் பார்வையிடுகிறேன்.)
அன்பின் கார்த்திக்,
கடைசிப் படமா? :P
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க கேயாரெஸ்,
அட,ஆமால்ல..ஒண்ணுக்குக் கொஞ்சம் கூர்மை குறைவாயிடுச்சு..
என்ன பண்றது?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் கோகுலன்,
பென்சிலைச் சொல்கிறீர்களென நினைக்கிறேன்.
பால்ய நினைவுகளை கிளறிவிட்டிருக்குமென நினைக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
Dear Athi,
Thanks a lot for the visit & comment friend :)
வாங்க நட்டு... :)
இப்படி அடிக்கடி வந்து நீங்கள் பார்வையிடுவது தானே என்னை மீண்டும் மீண்டும் ஊக்கப்படுத்தி எழுதவும்,பதிவிடவும் செய்கிறது. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
ரிஷான்!!!! ஜோடிப்பொருத்தம் ஜோர்! அந்த தட்டு பிடிச்சிருக்கு எனக்கு !மைசூர் பாக் வச்சி அடுக்கலாம் போல அழோகோ அழகு..ச்சோ க்யூட்டு!
வாங்க ஷைலஜா அக்கா !!!!
//ரிஷான்!!!! ஜோடிப்பொருத்தம் ஜோர்!//
நன்றி நன்றி :)
//அந்த தட்டு பிடிச்சிருக்கு எனக்கு !மைசூர் பாக் வச்சி அடுக்கலாம் போல அழோகோ அழகு..ச்சோ க்யூட்டு!//
அட,இதானே வேணாங்குறது..
பார்க்கறதோட,ரசிக்கிறதோட நிறுத்திக்கணும்... :P
நீங்க செய்ற மைசூர் பாகைத் தாங்குற அளவுக்கு இந்தத்தட்டுக்கள் இல்லைப்பா. :P :P :P
Post a Comment