Wednesday, February 6, 2008

CIRCLES - போட்டிக்கான எனது படங்கள்











14 comments:

Anonymous said...

நிலா ரொம்ப அழகு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சின்ன அம்மிணி... :)

கீழை ராஸா said...

அருமையான படங்கள்...சரியான ஒளி ஊடுருவலில் படங்கள் பளிச்சிடுகின்றன...வாழ்த்துக்கள்..

Deepa said...

வணக்கம்
..default ஆக முதல் இரெண்டு படங்கள் பொட்டிக்காக எடுத்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.. படங்களை மாற்ற வேண்டுமானால் தயவுசெய்து PiT போட்டி அறிவுப்பு பக்கத்தில் பின்னூடமிட்டு தெரிவிக்கவும்
நன்றி
தீபா

ஒப்பாரி said...

nice pictures. best of luck.

M.Rishan Shareef said...

அன்பின் தீபா,
போட்டியில் என்னைச் சேர்த்துக்கொண்டமைக்கு நன்றிகள்.

போட்டிக்காக இப்பதிவில் உள்ள 3,8 ஆம் படங்களை எடுத்துக்கொள்ளமுடியுமா?

Deepa said...

வணக்கம் ரிஷான்
PiT அறிவிப்பு பதிவின் பின்னூட்டத்தில் உங்களது பின்னூட்டம் பார்தேன்..,

போட்டியில் பங்கேற்பவர்களின்
பட்டியலில,் படங்களின் சுட்டி மாற்றியவுடன் slide show விலும் மாற்றப்படும்
நன்றி
தீபா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படங்கள் பிரமாதம்!!
குறிப்பாக 8 ம் படம்; van gogh வின்; ஓவியங்களை ( canvas painting)நினைவூட்டும் நிறச் சேர்க்கை; இயற்கையாக வந்துள்ளது.
பாராட்டுக்கள். இவை பிடிக்கப்பட்ட இடங்கள் கூறுங்கள்.

M.Rishan Shareef said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் கீழை ராஸா.

அடிக்கடி வரவேண்டும் நண்பரே.

M.Rishan Shareef said...

Thanks a lot OPPARI... :)

M.Rishan Shareef said...

நன்றிகள் தீபா.
புதிய படங்கள் காட்டப்படுகின்றன.. :)

M.Rishan Shareef said...

அன்பின் யோகன்,
//குறிப்பாக 8 ம் படம்; van gogh வின்; ஓவியங்களை ( canvas painting)நினைவூட்டும் நிறச் சேர்க்கை; இயற்கையாக வந்துள்ளது.//

இப்படம் போட்டிக்காக எடுக்கப்படவில்லை.சும்மா தற்செயலாக முன்பொரு முறை எடுத்தது.இன்னும் பிற்தயாரிப்புகள் செய்தால் படம் அழகாக இருக்குமென நண்பர்கள் கூறுகிறார்கள்.ஆனால் எனக்கு அது செய்யத்தெரியவில்லை.

//பாராட்டுக்கள். இவை பிடிக்கப்பட்ட இடங்கள் கூறுங்கள்.//

பாராட்டுக்களுக்கு நன்றிகள்.
பிடிக்கப்பட்ட இடம் உங்களுக்குத் தெரிந்ததுதான் நண்பரே.வந்துமிருப்பீர்கள்.
'பேராதெனிய பூந்தோட்டக் குளம்'.

Anonymous said...

ரிஷான்
இந்தப் படங்கள் மத்திய கிழக்கில் வைத்து எடுக்கப் பட்டவையா? நன்றாக உள்ளன.
10 வது படத்தை எனது பதிவொன்றுக்காகப் பயன்படுத்தலாமா?

M.Rishan Shareef said...

அன்பின் பஹீமா,
என்னிடம் கேட்கத் தேவையில்லை.
அருமையான உங்கள் கவிதைகளுக்கு இப்படங்கள் பயன்படுமெனில் எனக்கு மகிழ்ச்சிதானே சகோதரி?

விரும்பிய படத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..:)