Friday, February 1, 2008

A WALKING TOUR TO RATHNAGIRI MOUNTAIN,SRILANKA











14 comments:

கானா பிரபா said...

அருமை

அழகான தேசம் அழிகின்றது

செல்வம் said...

மிக அழகான இடங்கள்.பார்ப்பதற்கே ஆசையாக உள்ளது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நமது நாட்டின் எழிலான பிரதேசங்கள்.
சிலவருடங்கள் இந்த எழிலை ரசித்தவனென்றவகையில் உங்கள்
படங்கள் மிக மகிழ்வைத் தந்தன.

M.Rishan Shareef said...

ஆமாம் பிரபா.
அழகான தேசம் தற்போது அழுகிய தேசமாகவும்,அழ வைக்கும் தேசமாகவும் மாறிவருவது மிகக் கவலைக்குரியது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே.

M.Rishan Shareef said...

நிச்சயமாக செல்வம்.
நீங்கள் இந்தியாவிலிருக்கிறீர்கள்.கண்டிப்பாக ஒரு நாள் இலங்கை வாருங்கள்.
எல்லா இடங்களையும் நேரில் பார்க்கலாம்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே.

M.Rishan Shareef said...

//நமது நாட்டின் எழிலான பிரதேசங்கள்.
சிலவருடங்கள் இந்த எழிலை ரசித்தவனென்றவகையில் உங்கள்
படங்கள் மிக மகிழ்வைத் தந்தன.//

நன்றிகள் நண்பரே.
உங்களது 'துங்ஹிந்த'நீர்வீழ்ச்சி பற்றிய கருத்துத்தான் இப்படங்களை இங்கே போடலாமென்ற எண்ணத்தை என்னுள்ளே ஏற்படுத்தியது நண்பரே... :)

ஓகை said...

அருமை!

M.Rishan Shareef said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பர் ஓகை... :)

Anonymous said...

This place is beautiful!! Thanks for sharing these amazing pictures?
Where exactly is this place located in Sri Lanka? How does one get there? Is it safe?

சின்னக்குட்டி said...

அழகான படங்களுக்கு நன்றி...இந்த மலை எங்கு இருக்கிறது ...இரத்தினபுரியிலா?

M.Rishan Shareef said...

Thanks Ranjith.

The mountain itself, is located in the southern reaches of the Central Highlands, in the Ratnapura district of the Sabaragamuwa Province - lying about 20 km northeast of the city of Ratnapura. The surrounding region is largely comprised of forested hills, with no mountain of comparable size nearby.

Both Ratnapura, and Ratnagiri (a historic term used to refer to the mountain), are derived from the Sinhala words rathna, meaning gem, and pura, meaning city - due to vast gem mines located in the region.

Access to the mountain is generally provided by a bus that travels between Siripada and the nearby town of Maskeliya, to the northeast. The summit of the mountain, however, may only be reached on foot.

M.Rishan Shareef said...

ஆமாம் சின்னக்குட்டி.
மேலதிக விபரங்களுக்கு மேலுள்ள கருத்தைப் பார்க்கவும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே.

லேகா said...

அன்புள்ள ரிஷான்..
உங்கள் வலைத்தளம் முற்றிலும் புதிய அனுபவமாய் உள்ளது!!இலங்கை தமிழ் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று..
அழகிய புகைப்படங்கள் பார்க்க பார்க்க சலிக்கவில்லை!!அழகிய தேசத்தில் உள்ளீர்கள்,சற்றே பொறாமையாய் உள்ளது.

M.Rishan Shareef said...

அன்பின் லேகா,

//அன்புள்ள ரிஷான்..
உங்கள் வலைத்தளம் முற்றிலும் புதிய அனுபவமாய் உள்ளது!!இலங்கை தமிழ் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று..
அழகிய புகைப்படங்கள் பார்க்க பார்க்க சலிக்கவில்லை!!அழகிய தேசத்தில் உள்ளீர்கள்,சற்றே பொறாமையாய் உள்ளது.//

எனது வலைப்பதிவுக்கான தங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்.உங்கள் வரவு நல்வரவாகட்டும் :)

அழகிய தேசமதில் தற்பொழுது யுத்த அரக்கன் தாண்டவமாடுகிறான். சீக்கிரமே விடிவு பிறக்க வேண்டிக் கொள்வோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)