Saturday, October 3, 2009

THE BEAUTY OF SRILANKA - இலங்கைப் புகைப்படங்கள் சில...


7 comments:

Karthikeyan G said...

too beautiful..

இலங்கைக்கு இரண்டு டிக்கட் எடுத்து தருகிறீர்களா.. :-)

Anonymous said...

kolaikaara naadu..
rasikka manathu idam tharavillai..

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'THE BEAUTY OF SRILANKA - இலங்கைப் புகைப்படங்கள் சில...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd October 2009 03:00:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/120662

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

M.Rishan Shareef said...

வாங்க கார்த்திகேயன் ஜி :)

//too beautiful..

இலங்கைக்கு இரண்டு டிக்கட் எடுத்து தருகிறீர்களா.. :-)//

ஆஹா.. Honeymoon க்கு வரப் போறீங்களா?

வாங்க வாங்க :)

M.Rishan Shareef said...

வாங்க தூயா

//kolaikaara naadu..
rasikka manathu idam tharavillai..//

ஆமாம் சகோதரி..அழகுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து :(

நாச்சியாதீவு பர்வீன். said...

ஹாய் ரிஷான் ... என்னை ஞாபகம் வைத்து மெயில் அனுப்பியமைக்கு நன்றிகள் இப்பதான் நானும் வலை உலகத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளேன் கொஞ்சம் பாரு மச்சான் அழகான படங்களை உலவ விட்டுள்ளாய் வல்ல்த்துக்கள்.

என்றும் அன்புடன்

நாச்சியாதீவு பர்வீன்.

M.Rishan Shareef said...

வாங்க நாச்சியாதீவு பர்வீன்,

நலமா?
பதிவுலகுக்கு உங்களை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறேன்.

என்னுடைய மின்னஞ்சல் mrishanshareef@gmail.com

மடலனுப்புங்கள். காத்திருக்கிறேன்..பேசுவோம் :)