Sunday, February 15, 2009

A FOREST IN SRILANKA - இலங்கையின் வனாந்தரமொன்று - ஹபரண - HABARANA

ஹபரண, இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வனம் சார்ந்த சிறுநகரம் ஆகும். இது அம்பேபுசை-திருகோணமலை (A6) வீதியில் அமைந்துள்ளது. இதற்கருகேதான் சிகிரியா மலைக்குன்றும் அமைந்துள்ளது.


5 comments:

Muruganandan M.K. said...

அழகான புகைப்படங்கள்.

M.Rishan Shareef said...

அன்பின் டொக்டர்.எம்.கே.முருகானந்தன்,

//அழகான புகைப்படங்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

நாசமா போனவனுங்க .. நம்ம பிரச்சனையை திய்தானுகன , எல்ல மக்களும் ஜாலிய போய் பாக்கலாம். நல்ல மண்ணை நாசம் செய்யுது இலங்கை அரசு.

sakthi said...

iyarkai ezhil konjam photokal

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்கள் sen, சக்தி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே :)