//என்ன பண்றாங்க இவங்க எல்லாம்? ஏதாவது துறைமுகம் பக்கம் எடுத்ததா?//
ஆமாம்.கடல் சார்ந்த பகுதிதான். கடலின் பகுதிகளை மண்,கல் கொண்டு நிரப்பி பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டுவார்கள்.படங்களில் அதற்கான முதல்கட்ட வேலை நடக்கிறது.இயந்திரங்களைச் சீரமைக்கிறார்கள்.
//நாலாவது படம்தான் என் தெரிவு..//
போட்டிக்கு அதைத்தான் அனுப்பினேன்.ஒரு விரிசலை 'வெல்டிங்' முறையில் சீர் படுத்துகிறார் வெல்டர். :)
// முற்றிலும் வித்தியாசமான களத்தில் இறங்கி விதவிதமாக எடுத்திருக்கிறீர்கள்!//
என்னை விட நீங்கள் வித்தியாசமான களத்தில் எடுத்திருக்கிறீர்கள்.கலைந்த தேன்கூட்டின் அருகில் போய் போட்டோ எடுப்பதென்பது சாதா'ரண' விடயமா என்ன? மிகவும் தைரியசாலி நீங்கள்.
18 comments:
வாவ்.....
அருமை.
வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
வாங்க துளசி டீச்சர் :)
முதல் ஆளா வந்து வாழ்த்தியிருக்கீங்க..
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி டீச்சர் :)
Photos nallaa irukku Rishan. :-)
கடைசி போட்டோ நன்றாக இருக்க
இப்படி போட்டு எல்லோரும் தாக்குனா ...நான் கடைசி இடம் கூட வர முடியாது போல இருக்கே :-((
ரிஷான் பட்டய கிளப்ப வாழ்த்துக்கள் :-)
என்ன பண்றாங்க இவங்க எல்லாம்? ஏதாவது துறைமுகம் பக்கம் எடுத்ததா?
நாலாவது படம்தான் என் தெரிவு..
புகைப்படங்கள் நன்றாக உள்ளன்.
வாழ்த்துக்கள்
முற்றிலும் வித்தியாசமான களத்தில் இறங்கி விதவிதமாக எடுத்திருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள் ரிஷான்!
கடைசி படம் நல்லாருக்கு நண்பா
வாங்க மை பிரண்ட் :)
முதல் தடவையாக இங்க வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
//Photos nallaa irukku Rishan. :-)//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
// பாரிஸ் திவா said...
கடைசி போட்டோ நன்றாக இருக்க//
அதையே தான் போட்டிக்குக் கொடுத்திருக்கிறேன் திவா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
// கிரி said...
இப்படி போட்டு எல்லோரும் தாக்குனா ...நான் கடைசி இடம் கூட வர முடியாது போல இருக்கே :-((//
என்ன கிரி இப்படிச் சொல்லிட்டீங்க?
அந்த விவசாயியும்,கொக்கும் கொள்ளை அழகு.
//ரிஷான் பட்டய கிளப்ப வாழ்த்துக்கள் :-)//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
வாங்க புபட்டியன் :)
//என்ன பண்றாங்க இவங்க எல்லாம்? ஏதாவது துறைமுகம் பக்கம் எடுத்ததா?//
ஆமாம்.கடல் சார்ந்த பகுதிதான்.
கடலின் பகுதிகளை மண்,கல் கொண்டு நிரப்பி பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டுவார்கள்.படங்களில் அதற்கான முதல்கட்ட வேலை நடக்கிறது.இயந்திரங்களைச் சீரமைக்கிறார்கள்.
//நாலாவது படம்தான் என் தெரிவு..//
போட்டிக்கு அதைத்தான் அனுப்பினேன்.ஒரு விரிசலை 'வெல்டிங்' முறையில் சீர் படுத்துகிறார் வெல்டர். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
// புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
புகைப்படங்கள் நன்றாக உள்ளன்.
வாழ்த்துக்கள் //
வாங்க அப்துல்லாஹ்..
முதன்முறையாக வந்திருக்கிறீர்கள்.
உங்கள் வருகை நல்வரவாக அமையட்டும்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
வாங்க ராமலக்ஷ்மி :)
//
முற்றிலும் வித்தியாசமான களத்தில் இறங்கி விதவிதமாக எடுத்திருக்கிறீர்கள்!//
என்னை விட நீங்கள் வித்தியாசமான களத்தில் எடுத்திருக்கிறீர்கள்.கலைந்த தேன்கூட்டின் அருகில் போய் போட்டோ எடுப்பதென்பது சாதா'ரண' விடயமா என்ன?
மிகவும் தைரியசாலி நீங்கள்.
//வாழ்த்துக்கள் ரிஷான்! //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
//கார்த்திக் said...
கடைசி படம் நல்லாருக்கு நண்பா//
போட்டிக்கு அதைத்தான் அனுப்பினேன்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)
படங்கள் அருமை!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
வாங்க இல்லத்தரசி :)
உங்கள் முதல்வருகை நல்வரவாக அமையட்டும்.
//படங்கள் அருமை!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சகோதரி :)
Post a Comment