Saturday, January 12, 2008

SOME PHOTOS










6 comments:

SurveySan said...

Raandhal velakku juper!

but, timestamp adhula pottu sodhappiruchchu :)

1st pic super.

M.Rishan Shareef said...

லாந்தர் விளக்கு மிகவும் தற்செயலாக எடுத்த புகைப்படம்.அதனால் நேரம் காட்டுவதைத் தவிர்க்கமுடியவில்லை... :)
புகைப்படம் எடுப்பதில் நானின்னும் கத்துக்குட்டி.இக் காலங்களில்தான் உங்கள் வலைப்பக்கம் எட்டிப்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாய்க் கற்றுவருகிறேன்.
மிகவும் நன்றிகள் நண்பரே.

காட்டாறு said...

லாந்தர் விளக்கு சூப்பர். பைக் சூப்பரோ சூப்பர். Background blur பண்ணினா அட்டகாசமா இருக்கும்.

M.Rishan Shareef said...

நன்றிகள் தோழி...!
நீங்கள் சொல்வதை எப்படிச் செய்வது என்றுதான் தெரியவில்லை !

Athi said...

Beautiful concepts in the first two fotografs.

M.Rishan Shareef said...

Thanks a lot Athi... :)