Monday, December 3, 2007

MY COUNTRY ORCHIDS








10 comments:

Anonymous said...

நன்றாகவிருக்கின்றன.

M.Rishan Shareef said...

மிகவும் நன்றி நண்பரே...!

துளசி கோபால் said...

புகைப்படப் போட்டிக்கு அனுப்பியாச்சா?

ரொம்ப அழகா இருக்கு.

அதுவும் ஏழாவது படம் அட்டகாசம்.

M.Rishan Shareef said...

நன்றிகள் கோபால்.
என்ன போட்டி எனத் தெரியவில்லை நண்பா.

துளசி கோபால் said...

ரிஷான்,

http://photography-in-tamil.blogspot.com/


இங்கேபோய்ப் பாருங்க.

டிசம்பர் 15 தான் கடைசித்தேதி.

என் பெயர் துளசி.
மறு பாதியின் பெயர் கோபால்.

குழப்பிக்க வேணாம்:-))))

M.Rishan Shareef said...

நன்றிகள் துளசி கோபால்.உங்கள் ஆதரவோடு போட்டிக்குப் படங்களை அனுப்பிவிட்டேன்.
தவறுக்கு மன்னிக்கவும்.வலைப்பக்கங்களுக்கு நான் புதிது.

ஒப்பாரி said...

7 வது படம் பிரமாதமா இருக்கு வாழ்த்துக்கள்.

M.Rishan Shareef said...

நன்றிகள் ஒப்பாரி.புகைப்படப் போட்டியில் பரிசு வென்றமைக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

நாதஸ் said...

These are too Good... :)
I like the first three and the last pics...
Orchids are different and also beautiful...

M.Rishan Shareef said...

Dear Friend Nathas,

Thanks for the visit & comment friend :)