Monday, November 12, 2007

MY COUNTRY FLOWERS















7 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பூவெல்லா அதுதான் தனி அழகு...நாகதாளி கூட அழகே... இங்கே சந்தையில் அரபு வியாபாரிகள் நாகதாளிப் பழம் விற்பார்கள்; சகாராவை அண்டிய நாடுகளில் அமோகமாக விளைவித்து உண்கிறார்கள்.
நானும் உண்டுள்ளேன். சுவையானவையே...

M.Rishan Shareef said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள் நண்பரே.
நாகதாளி என நீங்கள் குறிப்பிடுவது எதனை என அறியேன்.கள்ளிப் பூ ?

Deepa said...

புகைப்பட போட்டிக்கு 2 படங்கள் மட்டுமே சமர்ப்பிக அனுமதி...

நீங்கள் 2 சுட்டிகள் ( 3 படம் ) குடுத்துள்ளீர்கள்
முதல்-சுட்டியில் (7,8) .. இந்த சுட்டியில் (14வது.. கோமாளிபோல் இருக்கும் பூ)

இவை மூன்றில் எந்த ரெண்டை கணக்கில் எடுத்துக் கொள்வது என்று பின்னூடத்தில் அறிவித்தால் நல்லது.. இல்லையென்றால்.. முதல் 2 படங்கள் (7,8) மட்டுமே எடுக்கப்படும்

கடைசீ நாள் Dec 15
வெற்றி பெற வழ்த்துக்கள்
நன்றி
தீபா

Priya said...

The second pic' is beautiful with amazing colors.

Nicely done.

Jawaharji said...

ஐந்தாவது படம் பிரமாதம் வாழ்த்துக்கள்.....

M.Rishan Shareef said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா :)

M.Rishan Shareef said...

அன்பின் ஜவஹர்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)