Friday, September 21, 2007

MY COUNTRY BUTTERFLIES













8 comments:

Unknown said...

absolutely gorgeous! subahanalla! this is the way to see the greatness of allah!

Anonymous said...

கட்டைவிரலில் அமர்ந்திருக்கும் வண்ணாத்துப் பூச்சி கேட்கும் நியாய நீதிதான் என்ன ? அல்லது கூறும் அறிவுரைதான் என்ன ? அல்லது பேசும் காதல் மொழிதான் என்ன ? நீங்கள் அதன் வாழ்வில் தலையிடும் புலியா அல்லது சிங்கமா ? அதன் பூக்களை நீங்கள் பறித்தீர்களா ? பறித்து அதனை கீழேபோட்டு மிதித்து உங்கள் நீதியையும் நியாயத்தையும் நிலை நாட்டியதை அதனால் உணரமுடியவில்லையா ? அல்லது பறித்து வீசவேண்டிய ஏனைய மலர்களின் பட்டியலை உங்களுக்கு அளித்து அறிவுரை கூறுகின்றதா ? அல்லது மனிதனின் கோரத்தினை அறியாமல் காதல் வயப்பட்டுள்ளதா ?

M.Rishan Shareef said...

//Dr.Reffai said...

absolutely gorgeous! subahanalla! this is the way to see the greatness of allah!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரி.

M.Rishan Shareef said...

வருகைக்கும்,நீள்கேள்விகளுக்கும் நன்றிகள் அனானி.

உங்கள் கேள்விகளுக்கான பதில்களை இங்கு தந்திருக்கிறேன்.பாருங்கள்.

http://mrishanshareef.blogspot.com/2007/10/blog-post_16.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரிஷான்!
மிக அழகான படங்கள்; இவ்வளவு வகை நமது நாட்டில் உண்டா??இதில் சிலவற்றை நான் வட பகுதியில் காணவில்லை.
மலையகத்தில் கடமைபுரியும் போது; புகையிரதத்துள் சிவனொளிபாதமலையை அண்டிய பகுதியில்
வந்து சிக்கும்; சில மிக அளவில் பெரிதாகவும் கண்டதுண்டு.
பல மாதங்களுக்கு முன் நான் "அழகின் ஜனனம்" என ஒரு வீடியோக் காட்சி போட்டேன்.
இந்த வண்ணத்துப் பூச்சியின் பிறப்பு காட்சியாக.

M.Rishan Shareef said...

ஆமாம் யோகன்.நம் நாட்டில் இருக்கின்றன இவையும் இன்னும் இவற்றை விட அழகானவையும்.
அளவில் பெரிதானவையையும்,பல நிறங்கலந்தவற்றையும் கண்டி,தலதா மாளிகைக்கு மேலுள்ள 'உடரட்ட கெலெ'காட்டில் காணலாம்.
உள்ளே ஒரு காட்டு உயிரினங்களின் நூதனசாலை கூட இருக்கிறது.அங்கு இலங்கையின் பெரும்பாலான,வகை வகையான வண்ணத்துப் பூச்சிகளைக் காணலாம்.
உங்கள் 'அழகின் ஜனனம்' வீடியோக் காட்சியைப் பார்க்கவிரும்புகிறேன் நண்பரே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

http://johan-paris.blogspot.com/2007/05/blog-post_25.html
ரிஷான்!
இந்தத் தொடுப்பில் அழகின் ஜனனம் காணலாம்.

M.Rishan Shareef said...

பார்த்தேன் யோகன்.. :)
தொடுப்புக்கு நன்றிகள் நண்பரே.