tag:blogger.com,1999:blog-2466561475252564430.post3739845041944881222..comments2023-10-06T14:49:59.003+05:30Comments on MY PHOTO COLLECTIONS: SRILANKA - ANURADHAPURA PICTURESM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2466561475252564430.post-40545760774937924552008-05-22T11:54:00.000+05:302008-05-22T11:54:00.000+05:30இந்த வருடமா கார்த்திக் ?இப்பொழுது யுத்தம் நடக்கிறத...இந்த வருடமா கார்த்திக் ?
இப்பொழுது யுத்தம் நடக்கிறது நண்பா.
வந்தாலும் இப்பகுதிக்குப் போக அனுமதி கிடைக்குமோ தெரியாது.
வரும் முன் எனக்கு அறிவித்துவிட்டு வாங்க.
சரியா நண்பா?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2466561475252564430.post-32976346485209382812008-05-22T11:52:00.000+05:302008-05-22T11:52:00.000+05:30அன்பின் கிரி,சரியாகச் சொன்னீர்கள்.அதிலும் வனாந்தரப...அன்பின் கிரி,

சரியாகச் சொன்னீர்கள்.
அதிலும் வனாந்தரப்பகுதிகள்,நீர் வீழ்ச்சிகள்,இயற்கை மேல் எனக்கு மிகவும் விருப்பம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2466561475252564430.post-36506975415307998342008-05-22T11:51:00.000+05:302008-05-22T11:51:00.000+05:30அன்பின் நிர்ஷன்,புராதன காலங்களை இன்னும் தமக்குள் ஒ...அன்பின் நிர்ஷன்,

புராதன காலங்களை இன்னும் தமக்குள் ஒளித்து வைத்துள்ள அநுராதபுரம்,பொலன்னருவை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் போது பாடசாலையில் படித்த வரலாற்றுப் பாடங்கள்தான் நினைவுக்கு வருகின்றன அல்லவா?

நீங்கள் மட்டுமல்ல...அச்சிலைகளின் அழகை நானும் மிகவும் ரசித்தேன்... :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2466561475252564430.post-60314586666083658952008-05-21T19:05:00.000+05:302008-05-21T19:05:00.000+05:30கண்டிப்பா வருவோம் நண்பா.முடிந்தால் இந்த வருடம் !கண்டிப்பா வருவோம் நண்பா.முடிந்தால் இந்த வருடம் !KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2466561475252564430.post-28745865630822916662008-05-21T13:19:00.000+05:302008-05-21T13:19:00.000+05:30மரங்கள் சூழ்ந்த பகுதி என்றாலே ஒரு தனி அழகு தான்.மரங்கள் சூழ்ந்த பகுதி என்றாலே ஒரு தனி அழகு தான்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2466561475252564430.post-47090213959530324412008-05-21T13:17:00.000+05:302008-05-21T13:17:00.000+05:30இலங்கை வரலாற்றில் புராதன சிற்பங்கள் அதிகம் நிறைந்த...இலங்கை வரலாற்றில் புராதன சிற்பங்கள் அதிகம் நிறைந்த அனுராதபுர பகுதியின் படங்கள் அழகானவை தான் ரிஷான். படங்களை பதிவிட்டமைக்கு நன்றிகள்.

அங்குள்ள மண்டபங்களிலுள்ள கற்கால சிற்பங்களை நான் அதிக நேரம் ரசித்திருக்கிறேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2466561475252564430.post-44169166771011739402008-05-21T12:59:00.000+05:302008-05-21T12:59:00.000+05:30வாங்க கார்த்திக்,எப்போது இதையெல்லாம் நேர்ல பார்க்க...வாங்க கார்த்திக்,

எப்போது இதையெல்லாம் நேர்ல பார்க்க வர்ரீங்க நண்பா? :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2466561475252564430.post-3233687150619553912008-05-20T18:51:00.000+05:302008-05-20T18:51:00.000+05:30//நான் நான்கு வருஷத்துக்கு முன்பு கடைசியாகப் போய்வ...//நான் நான்கு வருஷத்துக்கு முன்பு கடைசியாகப் போய்வந்தேன்.//

நாலு வருசத்துக்கு முன்னாடி எடுத்த படங்களா,நல்லா அழக எடுத்திருக்கிங்க
படங்கள் அனைத்தும் அருமை நண்பா.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2466561475252564430.post-89762470021801619002008-05-19T10:53:00.000+05:302008-05-19T10:53:00.000+05:30வாங்க தூயா :)நான் நான்கு வருஷத்துக்கு முன்பு கடைசி...வாங்க தூயா :)

நான் நான்கு வருஷத்துக்கு முன்பு கடைசியாகப் போய்வந்தேன்.
10 வருடத்திற்கு முன்பு ஏறத்தாழ ஒரு மாதம் அங்கிருந்த காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு முகாமிட்டிருந்தோம்.
மிக அழகான,மறக்கமுடியாத பகுதியது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2466561475252564430.post-8457678665939558492008-05-17T14:41:00.000+05:302008-05-17T14:41:00.000+05:30மிகவும் அழகான காட்சிகள்.நீங்க போனிங்களா?மிகவும் அழகான காட்சிகள்.நீங்க போனிங்களா?Anonymousnoreply@blogger.com