Sunday, March 1, 2009

BENTOTA - இலங்கையின் கடற்கரை நகரம்

BENTOTA - பெந்தோட்ட , இலங்கையின் தென்மாகாணத்தில், காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓரழகிய கடற்கரை நகரம். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் சிக்கி, பெரிதும் பாதிப்புற்ற நகரம். அந் நகரத்தின் படங்கள் சில உங்கள் பார்வைக்கு...