ஹபரண, இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வனம் சார்ந்த சிறுநகரம் ஆகும். இது அம்பேபுசை-திருகோணமலை (A6) வீதியில் அமைந்துள்ளது. இதற்கருகேதான் சிகிரியா மலைக்குன்றும் அமைந்துள்ளது.
Sunday, February 15, 2009
Sunday, February 1, 2009
Anaconda from Sri lanka -இலங்கையின் அனகொன்டா பாம்பு
இலங்கையின் முதல் அனகொன்டா என வர்ணிக்கப்படுமளவிற்குப் பெரியதொரு மலைப்பாம்பு இலங்கை, அநுராதபுரத்தில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. படங்களைக் கீழே காணலாம்.
Labels:
SRILANKA,
அனுபவம்,
இலங்கை,
சமூகம்,
புகைப்படம்
Subscribe to:
Posts (Atom)